Home / Photos
திருப்பதியில் திவ்யபாரதி.. கலர்புல் பாவாடை தாவணியில் சாமி தரிசனம்!
By Chandru
நடிகை திவ்யபாரதி திருப்பதியில் சாமி தரிசனம் செய்துகொண்டு போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/9
Photo Credit: instagram@Divya bharath
Share
மாடலிங்கில் வலம் வந்த திவ்யபாரதி, ஜிவி பிரகாஷின் 'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
2/9
Photo Credit: instagram@Divya bharath
Share
முதல் படத்திலேயே இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்த இவர், அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
3/9
Photo Credit: instagram@Divya bharath
Share
ஜிவி பிரகாஷுடன் கிங்ஸ்டன், ஆசை, லிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் பேச்சுலர் பட வெற்றியை போல் எந்த படமும் கொடுக்கவில்லை.
4/9
Photo Credit: instagram@Divya bharath
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.
5/9
Photo Credit: instagram@Divya bharath
Share
பட வாய்ப்புகளை ஈர்க்க முயற்சிக்கும் திவ்யா, அடிக்கடி ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
6/9
Photo Credit: instagram@Divya bharath
Share
தற்போது இவர், 3 புது படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறாராம்.
7/9
Photo Credit: instagram@Divya bharath
Share
சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் திவ்யா, அவ்வப்போது ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.
8/9
Photo Credit: instagram@Divya bharath
Share
தற்போது இவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
9/9
Photo Credit: instagram@Divya bharath
Share
கலர்புல்லான பாவாடை தாவணியில் செம லுக்காக ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார்.



Click it and Unblock the Notifications