Home / Photos
டியூப் டிரஸ்ஸில் கலக்கல் போஸ்.. கிங்ஸ்டன் பட நடிகை திவ்யபாரதி லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை திவ்யபாரதி, கிளாமர் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
1/5
Photo Credit: instagram@divya bharathi
Share
'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த திவ்யபாரதி, அறிமுக படத்திலேயே அதிக கிளாமர் காட்டி இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.
2/5
Photo Credit: instagram@divya bharathi
Share
பேச்சுலர் பட வெற்றியை தொடர்ந்து படன்ஹகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கு போதிய படங்கள் கிடைக்கவில்லை. முதல் படத்தில் அதிக கிளாமர் காட்டி நடித்ததால் பட வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தது குறிப்பிடத்தக்கது.
3/5
Photo Credit: instagram@divya bharathi
Share
போதிய படங்கள் இல்லாமல் இருந்து திவ்யா, சமீபத்தில் ஜிவி பிரகாஷ் உடன் மீண்டும் கூட்டணி அமைத்து 'கிங்ஸ்டன்' என்ற படத்தில் நடித்தார். அட்வென்ச்சர் கதைக்களத்தில் வெளியான அப்படம் சொல்லும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையும் மீண்டும் தோல்வி தான், படம் ரசிகர்களை ஈர்க்க தவறியது.
4/5
Photo Credit: instagram@divya bharathi
Share
சரியான பட வாய்ப்புக்காக போராடும் திவ்யா, ரசிகர்களை தக்கவைக்க அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
5/5
Photo Credit: instagram@divya bharathi
Share
டியூப் டிரஸ் உடையில் பிரீ ஹேர் விட்டு ஸ்டைலாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடித்துள்ளார். ஸ்லிம்மாக இருப்பவர்களுக்கு இம்மாதிரியான டிரஸ் செம கட்சிதமாக பொருந்தும், அதேபோல் பார்ட்டி செல்லும் பெண்களும் இந்த டியூப் ட்ரெஸ்ஸை தங்களின் டிரஸ் கலெக்ஷனில் சேர்த்துக்கொள்ளலாம். தற்போது திவயாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications