Home / Photos
சேலையில் கலக்கல் போட்டோஷூட்.. குக் வித் கோமாளி திவ்யா துரைசாமியின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!
By Chandru
குக் வித் கோமாளி புகழ் திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஷூட் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியில் தனது பயணத்தை தொடங்கியவர் திவ்யா துரைசாமி. பின்னர் படிப்படியாக விஜே-வாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் இளம் ஹீரோயினாக வலம் வருகிறார்.
2/7
Photo Credit: instagram
Share
'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த திவ்யாவுக்கு போக போக பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
3/7
Photo Credit: instagram
Share
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தில் துணைநடிகையாக நடித்து அசத்தியிருப்பார். அப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'வாழை' என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார்.
4/7
Photo Credit: instagram
Share
அதேபோல் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் மதில் மற்றும் பிங்கர் பிரிண்ட் 2 என்ற வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படியாக பட வாய்ப்புகள் தேடி வர இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
5/7
Photo Credit: instagram
Share
இவரின் நடிப்பு அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்து. தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.
6/7
Photo Credit: instagram
Share
சினிமாவை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் திவ்யா, கிளாமர் போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
அந்தவகையில் சமீபத்தில் திவ்யா போஸ்ட் செய்த கிளாமர் போட்டோஷூட் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் சோசியல் மீடியாக்களில் தீயாக பரவி வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications