Home / Photos
திவ்யபாரதியின் துபாய் டைரீஸ்.. ஜாலி பண்றாங்களே.. கலக்கல் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை திவ்யபாரதி, துபாயில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/8
Photo Credit: instagram
Share
2017ல் வெளிவந்த 'முப்பரிமாணம்' என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை திவ்யபாரதி'. இவர், கோயம்புத்தூர் பொண்ணு என்பது குறிப்பிடத்தக்கது.
2/8
Photo Credit: instagram
Share
'பேச்சுலர்' படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். முதல் படத்திலேயே செம கவர்ச்சியாக நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்து தனக்கான இடத்தை உருவாக்கிக்கொண்டார்.
3/8
Photo Credit: instagram
Share
அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். பின்னர் மீண்டும் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியக கிங்ஸ்டன் படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த இரண்டு படங்களுக்கும் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இளைஞர்களை ஈர்க்க தவறவில்லை.
4/8
Photo Credit: instagram
Share
கதிருக்கு ஜோடியாக இவர் நடித்த 'ஆசை' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 6ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது. மேலும் தெலுங்கில் உருவாகி வரும் கோட் மற்றும் மதில் மேல் பூனை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
5/8
Photo Credit: instagram
Share
ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த திவ்யா, மைண்ட் ரிலாக்ஸ் செய்ய துபாயில் வெகேஷனை என்ஜாய் செய்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாவில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் திவ்யா, புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை ஏங்கவைப்பது வழக்கம்.
7/8
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாவில் சுமார் 3.7 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள இவர், தற்போது பகிர்ந்துள்ள துபாய் போட்டோஸ் ரசிகர்களை ஏங்கவைத்துள்ளது.
8/8
Photo Credit: instagram
Share
அந்த வகையில் தற்போது திவ்யாவின் லேட்டஸ்ட் துபாய் டைரீஸ் போட்டோஸ் இன்ஸ்ஸ்டாவில் லைக்குகளை அள்ளி வருகிறது.


Click it and Unblock the Notifications