உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம்!...பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் கறுப்புக் கொடி போராட்டம்!
By Chandru B
| Published: Monday, September 20, 2021, 11:26 [IST]
1/10
விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம்!...பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் கறுப்புக் கொடி போராட்டம்! | dmk alliance black flag protest across tamilnadu against bjp - Oneindia Tamil/photos/dmk-alliance-black-flag-protest-across-tamilnadu-against-bjp-oi68273.html
மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் கறுப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் கறுப்புக்...
விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம்!...பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் கறுப்புக் கொடி போராட்டம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/dmk-alliance-black-flag-protest-across-tamilnadu-against-bjp-oi68273.html#photos-2
மேலும் காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தவும்.
மேலும் காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது,...
விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம்!...பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் கறுப்புக் கொடி போராட்டம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/dmk-alliance-black-flag-protest-across-tamilnadu-against-bjp-oi68273.html#photos-3
மேலும் பொருளாதாரச் சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் பொருளாதாரச் சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை...
விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம்!...பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் கறுப்புக் கொடி போராட்டம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/dmk-alliance-black-flag-protest-across-tamilnadu-against-bjp-oi68273.html#photos-5
அதன்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் இன்று வீடுகள் முன்பும், கட்சிகளின் தலைமையிடம் முன்பும் கறுப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின்...