bredcrumb

குளுகுளு கொடைக்கானலில் ஜில்...ஜில்...ஸ்டாலின்

By Mohana Priya
| Updated: Monday, April 19, 2021, 17:08 [IST]
தேர்தல் பிரச்சார பணிகளை முடித்த திமுக தலைவர் ஸ்டாலின், குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வெடுத்து வரும் ஃபோட்டோக்கள் வெளியாகி உள்ளன.
குளுகுளு கொடைக்கானலில் ஜில்...ஜில்...ஸ்டாலின்
1/6
வழக்கமான வெள்ளை வேஷ்டி சட்டையில் இல்லாமல், கொடைக்கானலில் மாடர்ன் உடையில் குளுமையை என்ஜாய் பண்ணும் திமுக தலைவர் ஸ்டாலின். 
குளுகுளு கொடைக்கானலில் ஜில்...ஜில்...ஸ்டாலின்
2/6
கொடைக்கானலில் ஸ்மார்ட் லுக்கிற்கு மாறிய திமுக தலைவர் ஸ்டாலின். 
குளுகுளு கொடைக்கானலில் ஜில்...ஜில்...ஸ்டாலின்
3/6
பல மாத தேர்தல் பணிக்கு பிறகு கொடைக்கானலில் ரிலாக்சாக கேரக் போர்டு விளையாடி மகிழும் ஸ்டாலின்.
குளுகுளு கொடைக்கானலில் ஜில்...ஜில்...ஸ்டாலின்
4/6
கொடைக்கானலில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் மனைவி துர்க்காவுடன் கலந்து கொண்ட ஸ்டாலின்.
குளுகுளு கொடைக்கானலில் ஜில்...ஜில்...ஸ்டாலின்
5/6
கொடைக்கானலில் கூலிங் கிளாஸ், டி ஷர்ட் என ஆளே மாறி போன திமுக தலைவர் ஸ்டாலின்.
குளுகுளு கொடைக்கானலில் ஜில்...ஜில்...ஸ்டாலின்
6/6
கொடைக்கானலில் குடும்பத்தினருடன் குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X