bredcrumb

களத்தில் இறங்கிய உதயநிதி... சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நேரடி கள ஆய்வு

By Vigneshkumar K
| Updated: Wednesday, June 9, 2021, 13:35 [IST]
களத்தில் இறங்கிய உதயநிதி... சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நேரடி கள ஆய்வு
1/20
ராயப்பேட்டை மீர் பக்‌ஷி அலி தெரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடிநீர் வசதி- சுகாதாரம்- அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.
களத்தில் இறங்கிய உதயநிதி... சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நேரடி கள ஆய்வு
2/20
திருவல்லிக்கேணி பகுதி, முத்தையா தோட்ட தெரு பகுதியில் உதயநிதி ஆய்வு செய்தார். 
களத்தில் இறங்கிய உதயநிதி... சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நேரடி கள ஆய்வு
3/20
திருவல்லிக்கேணி பகுதி, முத்தையா தோட்ட தெரு பகுதியில் உதயநிதி ஆய்வு செய்தார். அப்பகுதியில் உள்ள கழிவு நீர் மற்றும் குப்பை பிரச்சினைகளை குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.
களத்தில் இறங்கிய உதயநிதி... சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நேரடி கள ஆய்வு
4/20
ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவை ஆய்வு செய்த உதயநிதி அங்குள்ள தேவைகள், குறைகள், நோயாளிகளுக்குள்ள வசதிகள் போன்றவற்றை மருத்துவமனை டீன், மருத்துவர் - செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.
களத்தில் இறங்கிய உதயநிதி... சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நேரடி கள ஆய்வு
5/20
ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவில் ஆய்வு செய்த உதயநிதி. அங்கு நோயாளிகளின் உறவினர்களிடம் அங்குள்ள வசதிகள், குறைகள் பற்றி கேட்டறிந்தார்.
களத்தில் இறங்கிய உதயநிதி... சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நேரடி கள ஆய்வு
6/20
திருவல்லிக்கேணி, மாவடி விநாயகர் கோயில் தெரு பகுதியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்ற உதயநிதி.
களத்தில் இறங்கிய உதயநிதி... சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நேரடி கள ஆய்வு
7/20
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் Trauma Care பிரிவிற்கான கட்டிட கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர் பாபு, தயாநிதி மாறன் எம்பி ஆகியோருடன் பார்வையிட்ட உதயநிதி.
களத்தில் இறங்கிய உதயநிதி... சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நேரடி கள ஆய்வு
8/20
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் L&T உதவியுடன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டு நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளன. அந்தப் பணிகளைப் பார்வையிட்ட உதயநிதி.
களத்தில் இறங்கிய உதயநிதி... சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நேரடி கள ஆய்வு
9/20
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்..!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X