கான்ஸ்டபிள் முதல் டிஎஸ்பி வரை.. இரவு பகலாக வேலை செய்யும் காவலர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சுவாரசிய லிஸ்ட்!
பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரவு பகலாக வேலை செய்யும் காவலர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு? ஒவ்வொரு பதவிக்கும் எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது? என்பதை நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
கடைநிலை காவலரான 'கான்ஸ்டபிள் க்ரேட் 2' பதவிக்கு மாதம் குறைந்த பட்சம் ரூ.18,200 முதல் அதிகபட்சம் ரூ.67,100 வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.
கடைநிலை காவலரான 'கான்ஸ்டபிள் க்ரேட் 1' பதவிக்கு மாதம் குறைந்த பட்சம் ரூ.18,200 முதல் அதிகபட்சம் ரூ.67,100 வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. மேலும் குறைந்தபட்ச சலுகைகளும் கொடுக்கப்படுகிறது.
'தலைமை கான்ஸ்டபிள்' பதவிக்கு மாதம் குறைந்த பட்சம் ரூ.25,500 முதல் அதிகபட்சம் ரூ.81,100 வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
'சப் இன்ஸ்பெக்டர்' பதவிக்கு மாதம் குறைந்த பட்சம் ரூ.36,900 முதல் அதிகபட்சம் ரூ.1,16,600 வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
'காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்)' பதவிக்கு மாதம் குறைந்த பட்சம் ரூ.44,900 முதல் அதிகபட்சம் ரூ.1,42,400 வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
'துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)' பதவிக்கு மாதம் குறைந்த பட்சம் ரூ.56,100 முதல் அதிகபட்சம் ரூ.1,77,500 வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
'காவல் கண்காணிப்பாளர் (SP)' பதவிக்கு மாதம் குறைந்த பட்சம் ரூ.67,700 முதல் அதிகபட்சம் ரூ.2,08,700 வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
'துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி)' பதவிக்கு மாதம் குறைந்த பட்சம் ரூ.1,31,100 முதல் அதிகபட்சம் ரூ.2,16,600 வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
'இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி)' பதவிக்கு மாதம் குறைந்த பட்சம் ரூ.1,44,200 முதல் அதிகபட்சம் ரூ.2,18,200 வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications