• search

"ஓனர் டக்குனு சொல்லுங்க கடைக்கு போய்ட்டு வாரேன்".. பழனியை கலக்கும் அதிசய நாய்!

By Chandru B
| Published: Wednesday, August 4, 2021, 12:48 [IST]
1/8
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரத்தை சேர்ந்தவர் தாஸ் பெர்னான்டஸ் (54). தனியார் பள்ளி அசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரத்தை சேர்ந்தவர் தாஸ் பெர்னான்டஸ் (54). தனியார் பள்ளி...
2/8
தாஸ் பெர்னான்டஸ் தனது வீட்டில் லேப்ரடார்  வகையை சேர்ந்த நான்கு வயதான நாய்க்கு ஜேக் ஸ்பேரோ என்று பெயர் வைத்து வளர்த்து வருகிறார்.
தாஸ் பெர்னான்டஸ் தனது வீட்டில் லேப்ரடார்  வகையை சேர்ந்த நான்கு வயதான நாய்க்கு ஜேக் ஸ்பேரோ...
3/8
ஜேக் ஸ்பேரோ நாய் உரிமையாளர் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடைக்கு சென்று வாங்கி வருவது வாடிக்கையாக வைத்துள்ளது.
ஜேக் ஸ்பேரோ நாய் உரிமையாளர் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடைக்கு சென்று வாங்கி...
4/8
வீட்டிற்கு தேவையான மளிகைபொருட்கள், காய்கறிகள், பால்,சிக்கன், மட்டன் ஆகியவற்றை கடைக்கு சென்று வாங்கி வருகின்றது.
வீட்டிற்கு தேவையான மளிகைபொருட்கள், காய்கறிகள், பால்,சிக்கன், மட்டன் ஆகியவற்றை கடைக்கு சென்று...
5/8
தேவையான பொருட்களை  சீட்டில் எழுதி சீட்டையும், பணத்தையும் ஒரு கூடையில் வைத்து நாயிடம் கொடுத்தால் கடைக்கு  சென்று பொருட்களையும் மீதிபணத்தையும்  வாங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேவையான பொருட்களை  சீட்டில் எழுதி சீட்டையும், பணத்தையும் ஒரு கூடையில் வைத்து நாயிடம்...
6/8
நாய் ஜேக்ஸ்பேரோ அடிக்கடி பொருட்கள் வாங்க வெளியே சென்று  வருவதால் அப்பகுதி மக்களிடம் பிரபலமாகி உள்ளது.
நாய் ஜேக்ஸ்பேரோ அடிக்கடி பொருட்கள் வாங்க வெளியே சென்று  வருவதால் அப்பகுதி மக்களிடம்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X