• search

PHOTOS : நீரில் தத்தளித்த மான்குட்டி... செம பிளான் போட்ட நாய்... நடந்தது என்ன... படங்கள்!

By Chandru B
| Published: Friday, January 21, 2022, 15:18 [IST]
PHOTOS : நீரில் தத்தளித்த மான்குட்டி... செம பிளான் போட்ட நாய்... நடந்தது என்ன... படங்கள்!
1/7
நீரில் மூழ்கும் மான் குட்டியைக் காப்பாற்றும் நாயின் நெஞ்சை தொடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீரில் மூழ்கும் மான் குட்டியைக் காப்பாற்றும் நாயின் நெஞ்சை தொடும் வீடியோ இணையத்தில் வைரலாகி...
PHOTOS : நீரில் தத்தளித்த மான்குட்டி... செம பிளான் போட்ட நாய்... நடந்தது என்ன... படங்கள்!
2/7
நீரில் மூழ்கிய மானை வளர்ப்பு நாய் ஒன்று காப்பாற்றும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

3/7
இந்த வீடியோ பதிவில் மான் குட்டியை வாயில் வைத்துக்கொண்டு, ஆற்றின் குறுக்கே நீந்திச் செல்வதைக் காணலாம். 
இந்த வீடியோ பதிவில் மான் குட்டியை வாயில் வைத்துக்கொண்டு, ஆற்றின் குறுக்கே நீந்திச் செல்வதைக்...
PHOTOS : நீரில் தத்தளித்த மான்குட்டி... செம பிளான் போட்ட நாய்... நடந்தது என்ன... படங்கள்!
4/7
மான் ஆற்றுக்குள் சிக்கிக் கொண்டு நீரில் மூழ்கும் நிலையில் இருக்க நாய் மறுகரையில் இருந்து பார்த்துள்ளது.
மான் ஆற்றுக்குள் சிக்கிக் கொண்டு நீரில் மூழ்கும் நிலையில் இருக்க நாய் மறுகரையில் இருந்து...
PHOTOS : நீரில் தத்தளித்த மான்குட்டி... செம பிளான் போட்ட நாய்... நடந்தது என்ன... படங்கள்!
5/7
நாய் முடிந்தவரை வேகமாக நீந்திச் சென்று மானை நிமிடங்களில் காப்பாற்றி கரையை சேர்ந்தது. 

6/7
மேலும் அந்த வீடியோ எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. ஆனால், நஞ்சை தொடும் உருக்கமான நிகழ்வாக அமைந்தது.
மேலும் அந்த வீடியோ எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. ஆனால், நஞ்சை தொடும் உருக்கமான...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X