Home / Photos
டிரீம் ஒலிம்பிக் திட்டம்: முதல்வர் விஜய்யுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த தமிழக வீரர், வீராங்கனைகள்.. போட்டோஸ்!
By Chandru
ஆசிய விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர், வீராங்கனைகள் முதல்வர் விஜய்யுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
1/9
Photo Credit: PTI
Share
ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய், ஊக்கத்தொகை வழங்கினார். அதனுடன் டிரீம் ஒலிம்பிக் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
2/9
Photo Credit: PTI
Share
நடந்து முடிந்த 2026 ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் விருந்து வைத்து கௌரவித்தார்.
3/9
Photo Credit: PTI
Share
பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்.
4/9
Photo Credit: PTI
Share
சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற பிரஜ்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை முதல்வர் விஜய் வழங்கினார்.
5/9
Photo Credit: PTI
Share
முதல்வருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த வீராங்கனை பரணிகா இளங்கோவன்.
6/9
Photo Credit: PTI
Share
பிடி உஷாவின் சாதனையை முறையடித்த வித்யாவுக்கு 1.55 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர் விஜய்.
7/9
Photo Credit: PTI
Share
பதக்கம் வென்ற 13 ஆசிய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 7.65 கோடி ரூபாய் ஊக்கத்தொகையும், சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியில் பதக்கம் வென்ற 5 வீரர், வீராங்கனைகளுக்கு 60 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
8/9
Photo Credit: PTI
Share
பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் அமர்ந்து முதல்வர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
9/9
Photo Credit: PTI
Share
முதல்வருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த வீராங்கனை அபிநயா ராஜராஜன்.



Click it and Unblock the Notifications