உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
PHOTOS : காமராஜர் சிலை நீர்வீழ்ச்சியில் நீச்சல் அடித்த போதை ஆசாமி... விழுந்து விழுந்து சிரித்த பொதுமக்கள்...எங்கன்னு தெரியுமா?.. படங்கள்!
By Chandru B
| Published: Friday, February 4, 2022, 10:00 [IST]
1/8
PHOTOS : காமராஜர் சிலை நீர்வீழ்ச்சியில் நீச்சல் அடித்த போதை ஆசாமி... விழுந்து விழுந்து சிரித்த பொதுமக்கள்...எங்கன்னு தெரியுமா?.. படங்கள்! | Drug addict person bath in outdoor fountain in pondicherry - Oneindia Tamil/photos/drug-addict-person-bath-in-outdoor-fountain-in-pondicherry-oi74958.html
புதுச்சேரி காமராஜர் சிலை நீர் விழ்ச்சிக்குள் புகுந்த, போதை ஆசாமி ஒருவர் வேட்டி, முககவசத்தை துவைத்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதுச்சேரி காமராஜர் சிலை நீர் விழ்ச்சிக்குள் புகுந்த, போதை ஆசாமி ஒருவர் வேட்டி, முககவசத்தை...
PHOTOS : காமராஜர் சிலை நீர்வீழ்ச்சியில் நீச்சல் அடித்த போதை ஆசாமி... விழுந்து விழுந்து சிரித்த பொதுமக்கள்...எங்கன்னு தெரியுமா?.. படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/drug-addict-person-bath-in-outdoor-fountain-in-pondicherry-oi74958.html#photos-1
புதுச்சேரி நகர் பகுதியில் காமராஜர் சாலை-அண்ணாசாலை சந்திப்பில் காமராஜர் சிலை அமைந்து உள்ளது.
புதுச்சேரி நகர் பகுதியில் காமராஜர் சாலை-அண்ணாசாலை சந்திப்பில் காமராஜர் சிலை அமைந்து...
3/8
PHOTOS : காமராஜர் சிலை நீர்வீழ்ச்சியில் நீச்சல் அடித்த போதை ஆசாமி... விழுந்து விழுந்து சிரித்த பொதுமக்கள்...எங்கன்னு தெரியுமா?.. படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/drug-addict-person-bath-in-outdoor-fountain-in-pondicherry-oi74958.html#photos-2
மேலும் அதன் அருகில் நீர் வீழ்ச்சி ஒன்று இருக்கிறது. இதில் காலையில் இருந்து இரவு வரை தண்ணீர் வருவது வழக்கம்.
மேலும் அதன் அருகில் நீர் வீழ்ச்சி ஒன்று இருக்கிறது. இதில் காலையில் இருந்து இரவு வரை தண்ணீர்...
PHOTOS : காமராஜர் சிலை நீர்வீழ்ச்சியில் நீச்சல் அடித்த போதை ஆசாமி... விழுந்து விழுந்து சிரித்த பொதுமக்கள்...எங்கன்னு தெரியுமா?.. படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/drug-addict-person-bath-in-outdoor-fountain-in-pondicherry-oi74958.html#photos-3
இந்த நிலையில் போதை ஆசாமி ஒருவர் காமராஜர் சிலை அருகே நீர் வீழ்ச்சி இருக்கும் இடத்திற்கு அருகில் வந்தார்.
இந்த நிலையில் போதை ஆசாமி ஒருவர் காமராஜர் சிலை அருகே நீர் வீழ்ச்சி இருக்கும் இடத்திற்கு...
PHOTOS : காமராஜர் சிலை நீர்வீழ்ச்சியில் நீச்சல் அடித்த போதை ஆசாமி... விழுந்து விழுந்து சிரித்த பொதுமக்கள்...எங்கன்னு தெரியுமா?.. படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/drug-addict-person-bath-in-outdoor-fountain-in-pondicherry-oi74958.html#photos-4
பின் அவர் தடுப்பு கம்பி மீது ஏறி குதித்து, நீர் வீழ்ச்சிக்குள் நுழைந்து தனது வேட்டி, சட்டையை கழற்றி விட்டு, டவுசருடன் நீர் வீழ்ச்சிக்குள் இறங்கினார்.
பின் அவர் தடுப்பு கம்பி மீது ஏறி குதித்து, நீர் வீழ்ச்சிக்குள் நுழைந்து தனது வேட்டி, சட்டையை...
PHOTOS : காமராஜர் சிலை நீர்வீழ்ச்சியில் நீச்சல் அடித்த போதை ஆசாமி... விழுந்து விழுந்து சிரித்த பொதுமக்கள்...எங்கன்னு தெரியுமா?.. படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/drug-addict-person-bath-in-outdoor-fountain-in-pondicherry-oi74958.html#photos-5
பின் வேட்டி, சட்டை மற்றும் முககவசத்தை துவைத்து அந்த போதை ஆசாமி, குளிக்க தொடங்கினார்.
பின் வேட்டி, சட்டை மற்றும் முககவசத்தை துவைத்து அந்த போதை ஆசாமி, குளிக்க தொடங்கினார்.