உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
மது போதையில் அப்பாவி நாயை கொன்ற கொடூரர்கள்...! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி..!
By Chandru B
| Published: Friday, December 17, 2021, 10:20 [IST]
1/9
மது போதையில் அப்பாவி நாயை கொன்ற கொடூரர்கள்...! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி..! | drunken youths killed an innocent dog in trichy - Oneindia Tamil/photos/drunken-youths-killed-an-innocent-dog-in-trichy-oi72581.html
திருச்சியில் இளைஞர்கள் மது போதையில் நாய் ஒன்றை ஆட்டோவில் இழுத்து சென்ற காட்சி பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் இளைஞர்கள் மது போதையில் நாய் ஒன்றை ஆட்டோவில் இழுத்து சென்ற காட்சி பரபரப்பை...
மது போதையில் அப்பாவி நாயை கொன்ற கொடூரர்கள்...! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி..! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/drunken-youths-killed-an-innocent-dog-in-trichy-oi72581.html#photos-1
திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் உறையூர், சாலை ரோடு ப்ளு கிராஸ் துணைத்தலைவர் ராகவன் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் உறையூர், சாலை ரோடு ப்ளு கிராஸ் துணைத்தலைவர் ராகவன்...
மது போதையில் அப்பாவி நாயை கொன்ற கொடூரர்கள்...! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி..! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/drunken-youths-killed-an-innocent-dog-in-trichy-oi72581.html#photos-2
அந்த புகாரில் நாய் ஒன்றை சில இளைஞர்கள் அடித்துக்கொன்று அதனை ஆட்டோவில் அமர்ந்தபடி அதன் கால்களைப் பிடித்து ரோட்டில் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.
அந்த புகாரில் நாய் ஒன்றை சில இளைஞர்கள் அடித்துக்கொன்று அதனை ஆட்டோவில் அமர்ந்தபடி அதன்...
மது போதையில் அப்பாவி நாயை கொன்ற கொடூரர்கள்...! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி..! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/drunken-youths-killed-an-innocent-dog-in-trichy-oi72581.html#photos-3
மேலும் இளைஞர்கள் நாயை இளுத்து செல்லும் வீடியோ கட்சியை புகாரில் குறிப்பிட்டுருந்தார்.
மேலும் இளைஞர்கள் நாயை இளுத்து செல்லும் வீடியோ கட்சியை புகாரில் குறிப்பிட்டுருந்தார்.
5/9
மது போதையில் அப்பாவி நாயை கொன்ற கொடூரர்கள்...! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி..! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/drunken-youths-killed-an-innocent-dog-in-trichy-oi72581.html#photos-4
மேலும் நாயை இழுத்துச் சென்ற நபர்கள் பயணம் செய்த ஆட்டோவின் எண் TN 45 BK 8745 என்பது அந்த வீடியோவில் பதிவாகி இருந்ததால் இந்த சம்பவம் திருச்சியில் நடந்திருக்கிறது என்பது மட்டும் தொிய வந்தது.
மேலும் நாயை இழுத்துச் சென்ற நபர்கள் பயணம் செய்த ஆட்டோவின் எண் TN 45 BK 8745 என்பது அந்த வீடியோவில்...
மது போதையில் அப்பாவி நாயை கொன்ற கொடூரர்கள்...! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி..! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/drunken-youths-killed-an-innocent-dog-in-trichy-oi72581.html#photos-5
பின்னர் இது குறித்து போலீசார் விசாரிக்கையில் இச்சம்பவத்தில் திருச்சி பீமநகர் கூனிபஜார் பகுதியில் வீரமணி மற்றும் சிலர் இச்சம்பவத்தை செய்தது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து போலீசார் விசாரிக்கையில் இச்சம்பவத்தில் திருச்சி பீமநகர் கூனிபஜார்...