Home / Photos
ஒரு ஹீரோயின் இரண்டு ஹீரோக்கள்.. தமிழ் ரசிகர்களை கவர்ந்த காதல் படங்களின் லிஸ்ட்!
By Divya Bala
தமிழ் படங்களில் காதலுக்கு இடம் இல்லாமல் இருந்ததே இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு காதல் கொண்டாடப்படுகிறது. காதல் என்பது ஒருவரையே இருவரையோ மட்டும் சார்ந்து இல்லாமல் அதில் இன்னொருவரும் வந்து அவர்களையும் கொண்டாடும் கதைகள் இங்கு வெற்றியையும் பெற்றுள்ளன.
1/10
Share
தமிழ் படங்களில் காதலுக்கு இடம் இல்லாமல் இருந்ததே இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு காதல் கொண்டாடப்படுகிறது. காதல் என்பது ஒருவரையே இருவரையோ மட்டும் சார்ந்து இல்லாமல் அதில் இன்னொருவரும் வந்து அவர்களையும் கொண்டாடும் கதைகள் இங்கு வெற்றியையும் பெற்றுள்ளன.
2/10
Share
மின்சார கனவு: பிரபுதேவா, அரவிந்த் சாமீ, கஜோல் இணைந்து நடித்த இந்த படம் ஒரு முக்கோண கதையாகும். அரவிந்தசாமிக்கு உதவி செய்ய பிரபு தேவா போய் அவர் மேல் காதலில் விழுவார் கஜோல். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.
3/10
Share
முத்து: ரஜினி, சரத் பாபு, மீனா நடிப்பில் வெளிவந்த இந்த படம் பயங்கரமாக வசூல் வேட்டை செய்தது. இந்த படத்தில் மேடை நடிகையான மீனாவை காப்பாற்ற எஜமான் வீட்டிற்கு அழைத்து வரும் ரஜினி மேல் காதல் கொள்கிறார். மீனா மேல் சரத் பாபு காதல் கொள்ள இது ஒரு முக்கோண காதலாக அமைந்த படமாகும்.
4/10
Share
பூவே உனக்காக: விஜய் சங்கீத நடிப்பில் வெளிவந்த இந்த படத்தில் விஜய் காதலிக்கும் பெண் வேறு ஒருவரை காதலிக்க, விஜயை காதலிக்கும் பெண்ணாக சங்கீதா வர இது ஒரு அழகான முக்கோண காதல் படமாகும்.
5/10
Share
ஷாஜஹான்: விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி படமாக மரியா படம். இதில் நண்பன் காதலிக்கும் பெண் என தெரியாமல் காதலிக்கும் விஜய் தெரியவந்ததும் அவர்களை சேர்த்து வைக்கும் காட்சிகள் என ஒரு அழகான காதலை வெளிப்படுத்தி இருக்கும்.
6/10
Share
இயற்கை: ஷியாம், அருண் விஜய், குட்டி ராதிகா நடித்த இது ஒரு முக்கோண காதல் கதையாகும். இந்த படத்தில் அருண் விஜயை தேடும் குட்டி ராதிகாவுக்கு உதவி செய்ய ஷியாம் வந்து அவள் மேல் காதல் கொண்டு அவளை பிரியும் காட்சிகள் என படம் பெரிதும் கொண்டாடப்பட்டது.
7/10
Share
நினைத்தேன் வந்தாய்: ரம்பா, தெய்வயானி, விஜய் நடிக்க கனவில் கண்ட பெண்ணை நேரில் பார்க்க நிச்சயிக்க பட்ட பெண்ணின் தங்கையாக அவள் இருக்க, இந்த படம் ஒரு முக்கோண காதல் கதையாகும்.
8/10
Share
யாரடி நீ மோஹினி: தனுஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த படமும் ஒரு முக்கோண காதல் தான். நயன்தாராவிற்கு நிச்சயிக்க பட்டது தெரியாமல் அவரை காதலிக்கும் தனுஷ், தனுஷின் நண்பனுக்கே நிச்சயிக்கப்பட்ட நயன்தாரா, தனுஷை காதலிக்கும் நயன்தாராவின் தங்கை என இது ஒரு முக்கோண காதல் கதை ஆகும்.
9/10
Share
குட்டி: தனுஷ், ஸ்ரேயா நடிப்பில் வெளியான இந்த படம் ஒரு முக்கோண காதல் படமாகும். ஸ்ரேயாவை மிரட்டி காதல் செய்ய வைக்கும் நபர், அதையும் மீறி ஸ்ரேயாவை காதலிக்கும் தனுஷ் என காதலை அருமையாக எடுத்து கட்டிய படமாகும்.


Click it and Unblock the Notifications