Home / Photos
ராஜா ராணி 2 சீரியல் நடிகையை நினைவிருக்கா! இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா?
By Divya Bala
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் நடித்தவர் ரியா விஸ்வநாதன். இவர் ஆலியா மனசாவிற்கு பதிலாக சந்தியா கதா பாத்திரத்தில் நடித்தார். இவர் விஜய் டிவியில் இருந்து வெளியேறி ஜீ தமிழில் நடித்து வருகிறார்.
1/7
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் நடித்தவர் ரியா விஸ்வநாதன். இவர் ஆலியா மனசாவிற்கு பதிலாக சந்தியா கதா பாத்திரத்தில் நடித்தார். இவர் விஜய் டிவியில் இருந்து வெளியேறி ஜீ தமிழில் நடித்து வருகிறார்.
2/7
Share
ரியா விஸ்வநாதன் விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியல் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அவர் மாடலிங் மூலம் திரை வாழ்க்கையை தொடங்கினார். ஆலியா மானசா ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தில் நடித்தார். அது முடிவுற்ற நிலையில் சீசென் 2வில் நடிக்க ஆரம்பித்தார்
3/7
Share
ஆலியா இரண்டாவது குழந்தையின் காரணமாக சீரியலில் இருந்து விலகினார். பிறகு ரியா இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக ஆரம்பித்தார். அவரது நடிப்பு மக்களால் ஈர்க்கப்பட்டது. ரியா விஸ்வநாதன் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார்.
4/7
Share
ரியா `ஷூட்டிங் நேரம் சரியாக அமையாத காரணத்தால் விலகியதாக பேட்டி ஒன்றில் கூறினார். ராஜா ராணி சீரியலில் தற்போது ஆஷா வெங்கட் நடிக்கிறார். இவர் இதற்கு முன் ஜீ தமிழ் சீரியலில் நடித்து வந்தார். கோகுலத்தில் சீதை சீரியலில் வசுந்தரவாக நடித்தவர்.
5/7
Share
ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா விலகினார். அவர்க்கு பதில் வேறு அர்ச்சனா வந்தார். சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். சீரியல் ஒருவழியாக முடிந்த விட்டது என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வந்தனர்.
6/7
Share
ரியா ஜீ தமிழில் சண்டைக்கோழி சீரியலில் நடித்து வருகிறார். இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து நடனம் ஆடி வருகிறார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
7/7
Share
ரியா புது சீரியலில் கமிட் ஆனா பிறகு அதன் போட்டோஷூட்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்தார். சீரியல் எப்போ வரும் என்று ரசிகர்கள் அவரது இன்ஸ்டாவில் கமெண்ட்களை போடு வந்தனர். சீரியல் வெளியாகும் தேதியை வெளியிட்டனர்.


Click it and Unblock the Notifications