Home / Photos
காஞ்சி பட்டு, கம கம மல்லி.. சீரியல் நடிகையா இது?.. விஜய் டிவி பிரபலத்தின் ஸ்டன்னிங் போட்டோஸ்..
By Divya Bala
சீரியல்களில் நடித்து வந்த ஆயிஷா பிக்பாஸ் மூலம் இன்னும் பிரபலமானார். இவர் முதலில் விஜய் டிவியில் அறிமுகமானாலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் மக்கள் இடையே பிரபலமானார். இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/7
Share
சீரியல்களில் நடித்து வந்த ஆயிஷா பிக்பாஸ் மூலம் இன்னும் பிரபலமானார். இவர் முதலில் விஜய் டிவியில் அறிமுகமானாலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் மக்கள் இடையே பிரபலமானார். இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/7
Share
அய்ஷாத், ஆயிஷா என்று அழைக்கப்படுகிறார். இவர் பிக்பாஸ்ஸில் வந்த பிறகு கமல் இவரது பெயரை இப்படித்தான் அழைத்தார். ஆயிஷா சந்தானம் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு 2 படத்திலும் அவர் துணை வேடத்தில் நடித்தார்.
3/7
Share
அயீஷா தமிழ் மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிகையாக வளம் வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் மூலம் தமிழில் தனது தொலைக்காட்சி வாழ்க்கையைத் தொடங்கினார்
4/7
Share
அந்த சீரியல் இயக்குனருக்கும் அயீஷாவிற்கும் ஏற்பட்ட கருது வெற்படின் காரணமாக அதில் இருந்து விலகினார். பின்னர் அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்தார். இந்த சீரியல் அயீஷாவிற்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.
5/7
Share
ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் அயீஷா கலந்து கொண்டார். தெலுங்கில் சாவித்ரிம்மா கரி அப்பாயி என்ற தொடரில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார்
6/7
Share
ஆயீஷா சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவரை அடிக்கடி போட்டோஷூட்கள் செய்து வந்தார். இவருக்கும் பேஷன் போட்டோக்ராபர் ஹரன் ரெட்டிக்கும் நிச்சயம் முடிந்த நிலையில் இவர் திடீரன அந்த சமூக வலைத்தளங்களில் தலைகாட்டாமல் இருந்தார்.
7/7
Share
ஆக்டிவாக இல்லாமல் இருந்த ஆயீஷா மீண்டும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகி உள்ளார். இவர் தற்போது மாடலிங் செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications