bredcrumb

நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய எருமை சாணி ஹரிஜா.. குவியுது லைக்ஸ்

By Mari S
| Published: Friday, March 5, 2021, 17:09 [IST]

நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய எருமை சாணி ஹரிஜா.. குவியுது லைக்ஸ்

நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய எருமை சாணி ஹரிஜா.. குவியுது லைக்ஸ்
1/5

நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய எருமை சாணி ஹரிஜா

நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய எருமை சாணி ஹரிஜா.. குவியுது லைக்ஸ்
2/5

எருமை சாணி யூடியூப் சேனல், குறும்படங்கள், திரைப்படங்கள் என பிரபலமான ஹரிஜா சீக்கிரமே அம்மாவாக போகிறேன் என்கிற பூரிப்பில் கர்ப்ப கால போட்டோஷூட்டை நடத்தி உள்ளார். 

நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய எருமை சாணி ஹரிஜா.. குவியுது லைக்ஸ்
3/5

சமீபத்தில் தனது கணவர் அமர் உடன் வளைகாப்பு கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தான் கர்ப்பமாக உள்ள சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொண்டு வாழ்த்துக்களை பெற்றார். 

நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய எருமை சாணி ஹரிஜா.. குவியுது லைக்ஸ்
4/5

கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு தருணத்தையும் அழகாக ரசிக்க உள்ளதாகவும், இது ரொம்பவே தனக்கு சந்தோஷத்தை தருவதகாவும் யூடியூப் பிரபலம் மற்றும் நடிகையுமான ஹரிஜா கூறியுள்ளார். 

நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய எருமை சாணி ஹரிஜா.. குவியுது லைக்ஸ்
5/5

நீல நிற ஆடையில் அப்படியே தேவதை போல இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஹரிஜா. 

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X