PHOTOS : 2021ல் விலையேறி மக்களை அல்லல்படுத்திய அத்யாவசிய பொருட்கள்....ஒரு பார்வை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/essential-products-price-hike-in-2021-oi73203.html#photos-2
இந்த ஆண்டு பருவ மழை தொடர்ந்து அதீதமாக பெய்து வந்ததால் தக்காளி சாகுபடி பாதிப்புக்குள்ளானது.இதனால் கடந்த நவம்பர் மாத வாக்கில் தக்காளி கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய்க்கு மேல் சென்றது.இதனால் இல்லத்தரசிகள் பெரிதும் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது.
இந்த ஆண்டு பருவ மழை தொடர்ந்து அதீதமாக பெய்து வந்ததால் தக்காளி சாகுபடி...
PHOTOS : 2021ல் விலையேறி மக்களை அல்லல்படுத்திய அத்யாவசிய பொருட்கள்....ஒரு பார்வை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/essential-products-price-hike-in-2021-oi73203.html#photos-3
பெட்ரோல் - டீசல்: இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை 77 ரூபாய் என்ற அளவிலும், டீசல் லிட்டர் ஒன்றின் விலை 69 ரூபாய் என்ற அளவிலும் இருந்தது.
பெட்ரோல் - டீசல்: இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை 77 ரூபாய் என்ற...
PHOTOS : 2021ல் விலையேறி மக்களை அல்லல்படுத்திய அத்யாவசிய பொருட்கள்....ஒரு பார்வை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/essential-products-price-hike-in-2021-oi73203.html#photos-5
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்தது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 120 ரூபாயையும் தொட்டது. பெட்ரோல் விலைக்கு நிகராகவே டீசல் விலையும் 100ஐ தொட்டது.
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்தது. சில...