Home / Photos
கமலின் ரீல் மகளா இவங்க? கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்.. வெளியான கலக்கல் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை எஸ்தர் அனிலின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Esther Anil
Share
குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகை எஸ்தர் அனில்.
2/7
Photo Credit: instagram@Esther Anil
Share
குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்து வந்த இவர், 2013ல் வெளிவந்த 'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலுக்கு மகளாக நடித்து மிகவும் பிரபலமானார். அப்படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
3/7
Photo Credit: instagram@Esther Anil
Share
கமல் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட படத்தில் கமலுக்கு மகளாகவும் நடித்து தமிழில் பிரபலமானார். ஹிந்தியை தவிர்த்து தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட அனைத்து படங்களிலும் எஸ்தர் நடித்துள்ளார்.
4/7
Photo Credit: instagram@Esther Anil
Share
குழந்தை நட்சத்திரமாக மக்களை கவர்ந்த இவர், நாயகியாக அடித்து இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram@Esther Anil
Share
மலையாளத்தில் மட்டுமல்லாமல் வெவ்வேறு மொழிகளில் ஹீரோயினாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
6/7
Photo Credit: instagram@Esther Anil
Share
இன்ஸ்டாவில் அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து இளம் ரசிகர்களை ஈர்த்து வரும் இவர், சமீபத்தில் பகிர்ந்து லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
7/7
Photo Credit: instagram@Esther Anil
Share
அந்த வகையில் எஸ்தர் அனில், மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து ரசிகர்களை ஏங்கவைத்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications