bredcrumb

PHOTOS : அடேங்கப்பா.. இவங்கதான் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னாள் காதலிகளா! யாருன்னு உங்களுக்கு தெரியுமா?

By Chandru
| Updated: Thursday, May 5, 2022, 12:04 [IST]
ரோஹித் சர்மாவின் முன்னாள் காதலி பெயர் சோபியா ஹயாத், இவர் பிரிட்டிஷ் மாடல் மற்றும் நடிகை
PHOTOS : அடேங்கப்பா.. இவங்கதான் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னாள் காதலிகளா! யாருன்னு உங்களுக்கு தெரியுமா?
1/9

2/9
விராட் கோலி இஸபெல் லேய்ட்டி என்ற பிரேசில் மாடலை 2 வருடம் காதலித்தார்.

PHOTOS : அடேங்கப்பா.. இவங்கதான் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னாள் காதலிகளா! யாருன்னு உங்களுக்கு தெரியுமா?
3/9
கிம் சர்மா என்ற பாலிவுட் நடிகை யுவராஜ் சிங் காதலித்து வந்தார். தற்போது கிம் லியாண்டர் பயஸுடன் வாழ்ந்து வருகிறார்.

PHOTOS : அடேங்கப்பா.. இவங்கதான் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னாள் காதலிகளா! யாருன்னு உங்களுக்கு தெரியுமா?
4/9
ஹர்திக் பாண்டியா திருமணத்திற்கு முன் ஈஷா குப்தா என்று மாடலை காதலித்து வந்தார்.

PHOTOS : அடேங்கப்பா.. இவங்கதான் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னாள் காதலிகளா! யாருன்னு உங்களுக்கு தெரியுமா?
5/9
சிஎஸ்கே முன்னாள் வீரர் ரெய்னா ஸ்ருதி ஹாசனை காதலித்து வந்ததாக கூறப்பட்டது.

PHOTOS : அடேங்கப்பா.. இவங்கதான் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னாள் காதலிகளா! யாருன்னு உங்களுக்கு தெரியுமா?
6/9
ரியா சென் என்ற பாலிவுட் நடிகையை ஸ்ரீசாந்த் காதலித்து வந்தார்

PHOTOS : அடேங்கப்பா.. இவங்கதான் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னாள் காதலிகளா! யாருன்னு உங்களுக்கு தெரியுமா?
7/9
தோனி திருமணத்திற்கு முன் ராய் லட்சுமியை காதலித்தாக கூறப்பட்டது.

PHOTOS : அடேங்கப்பா.. இவங்கதான் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னாள் காதலிகளா! யாருன்னு உங்களுக்கு தெரியுமா?
8/9
ஊர்வசி ரத்துலா என்று மாடலை பண்ட் காதலித்து வந்ததாக கூறப்பட்டது.

PHOTOS : அடேங்கப்பா.. இவங்கதான் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னாள் காதலிகளா! யாருன்னு உங்களுக்கு தெரியுமா?
9/9
கங்குலி நடிகை நக்மாவுடன் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கள் வந்தன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X