bredcrumb

PHOTOS : பெண் குழந்தையை பிரமாண்டமாக வரவேற்ற தந்தை... வாய் அடைத்துப்போன ஊர்மக்கள்... படங்கள்!

By Chandru
| Published: Wednesday, April 6, 2022, 12:26 [IST]
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் விஷால் ஜரேகர்.
PHOTOS : பெண் குழந்தையை பிரமாண்டமாக வரவேற்ற தந்தை... வாய் அடைத்துப்போன ஊர்மக்கள்... படங்கள்!
1/8

2/8
இவரின் மனைவிக்கு கடந்த ஜனவரி 22-ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 

PHOTOS : பெண் குழந்தையை பிரமாண்டமாக வரவேற்ற தந்தை... வாய் அடைத்துப்போன ஊர்மக்கள்... படங்கள்!
3/8
பிரசவத்திற்கு பிறகு விஷால் ஜரேகரின் மனைவி, போசாரி பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

PHOTOS : பெண் குழந்தையை பிரமாண்டமாக வரவேற்ற தந்தை... வாய் அடைத்துப்போன ஊர்மக்கள்... படங்கள்!
4/8
இந்த நிலையில், அவர்களது குடும்பத்தில் பல தலைமுறைகளாகப் பெண் குழந்தையே இல்லை என்றும், முதன்முறையாக இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

PHOTOS : பெண் குழந்தையை பிரமாண்டமாக வரவேற்ற தந்தை... வாய் அடைத்துப்போன ஊர்மக்கள்... படங்கள்!
5/8
இதனை கொண்டாடும் விதமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ளனர்.போசாரியில் இருந்து ஷெல்ஹாவோனில் உள்ள தனது வீட்டிற்கு ஹெலிகாப்டரில் தந்தை விஷால் ஜரேகர் அழைத்து வந்தார்.

PHOTOS : பெண் குழந்தையை பிரமாண்டமாக வரவேற்ற தந்தை... வாய் அடைத்துப்போன ஊர்மக்கள்... படங்கள்!
6/8
விஷால் ஜரேகரின் இந்த செயலை நேரில் பார்த்தவர்கள் வியப்பு அடைந்தனர். இதைப்பற்றி கேள்விப்பட்டவர்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள். 

PHOTOS : பெண் குழந்தையை பிரமாண்டமாக வரவேற்ற தந்தை... வாய் அடைத்துப்போன ஊர்மக்கள்... படங்கள்!
7/8
இந்த நெகிழ்ச்சியான சம்பவ வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

PHOTOS : பெண் குழந்தையை பிரமாண்டமாக வரவேற்ற தந்தை... வாய் அடைத்துப்போன ஊர்மக்கள்... படங்கள்!
8/8
மேலும் இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தகக்து.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X