bredcrumb

PHOTOS : YouTube பார்த்து சமையல் மட்டும் இல்லை விமானமும் தயாரிக்கலாம்.... சாதித்து காட்டிய இந்தியக் குடும்பம்... வைரல் படங்கள்!

By Chandru
| Updated: Friday, January 21, 2022, 19:06 [IST]
இங்கிலாந்தில் வசித்துவரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்தியர் ஒருவர் விமானத்தை உருவாக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
PHOTOS : YouTube பார்த்து சமையல் மட்டும் இல்லை விமானமும் தயாரிக்கலாம்.... சாதித்து காட்டிய இந்தியக் குடும்பம்... வைரல் படங்கள்!
1/9

2/9
இங்கிலாந்தில் பயிற்சிபெற்ற விமானியான அசோக் அலிசரில்(38) இங்கிலாந்தில் வசித்துவருகிறார். இவருடைய மனைவி அபிலாஷா துபே (35). இந்தத் தம்பதிகளுக்கு தாரா என்ற 6 மகளும் தியா என்ற 3 வயது மகளும் இருக்கின்றனர். 

PHOTOS : YouTube பார்த்து சமையல் மட்டும் இல்லை விமானமும் தயாரிக்கலாம்.... சாதித்து காட்டிய இந்தியக் குடும்பம்... வைரல் படங்கள்!
3/9
கொரோனா நேரத்தில் வீட்டிலேயே இவர்கள் முடங்க வேண்டியிருந்தது. இதனால் தங்களது நேரத்தை டிவி பார்த்தும், யூடியூப் பார்த்தும் கழிக்க விரும்பாத அசோக் ஒரு குட்டி விமானத்தை உருவாக்கலாம் என முடிவுசெய்து உதிரிபாகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.

PHOTOS : YouTube பார்த்து சமையல் மட்டும் இல்லை விமானமும் தயாரிக்கலாம்.... சாதித்து காட்டிய இந்தியக் குடும்பம்... வைரல் படங்கள்!
4/9
இதையடுத்து  அறிவுரை கையேடு மற்றும் யூடியூப்பின் துணையைக் கொண்டு அசோக்கின் குடும்பம் சிவப்பு வண்ணம் கொண்ட 4 பேர் பயணிக்கும் சொகுசுரக சிறிய விமானம் ஒன்றை தயாரித்துள்ளனர். 

PHOTOS : YouTube பார்த்து சமையல் மட்டும் இல்லை விமானமும் தயாரிக்கலாம்.... சாதித்து காட்டிய இந்தியக் குடும்பம்... வைரல் படங்கள்!
5/9
இதற்கு ஒட்டுமொத்தக் குடும்பமும் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ததாகவும் அசோக் கூறியுள்ளார். 

PHOTOS : YouTube பார்த்து சமையல் மட்டும் இல்லை விமானமும் தயாரிக்கலாம்.... சாதித்து காட்டிய இந்தியக் குடும்பம்... வைரல் படங்கள்!
6/9
எசெக்ஸ் பகுதியில் வசித்துவரும் இந்தக் குடும்பம் தாங்கள் தயாரித்த விமானத்தை தென்ஆப்பிரிக்கா வரை ஓட்டிச் சென்று டிரையல் பார்த்த நிகழ்வும் அரங்கேறியிருக்கிறது என்றார்.

PHOTOS : YouTube பார்த்து சமையல் மட்டும் இல்லை விமானமும் தயாரிக்கலாம்.... சாதித்து காட்டிய இந்தியக் குடும்பம்... வைரல் படங்கள்!
7/9
அசோக் சிறிய குழந்தைகளை வைத்துக்கொண்டு கொரோனா நேரத்தில் சிறியரக விமானத்தை தயாரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

PHOTOS : YouTube பார்த்து சமையல் மட்டும் இல்லை விமானமும் தயாரிக்கலாம்.... சாதித்து காட்டிய இந்தியக் குடும்பம்... வைரல் படங்கள்!
8/9
மேலும் இந்த விமானத்திற்கு டாலர் மதிப்பில் 1,55,000  செலவாகியது என்றும் இந்திய மதிப்பில் 1.5 கோடி எனவும் கூறப்படுகிறது.

PHOTOS : YouTube பார்த்து சமையல் மட்டும் இல்லை விமானமும் தயாரிக்கலாம்.... சாதித்து காட்டிய இந்தியக் குடும்பம்... வைரல் படங்கள்!
9/9
இந்நிலையில் இவர்கள் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங்கில் வலம் வருகின்றனர்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X