Home / Photos
PHOTOS : இவங்களுக்கு இவ்வளவு பெரிய தங்கையா? முதல் முறையாக தனது குடும்ப புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட ஷாலு ஷம்மு..
By Chandru
நடிகை ஷாலு ஷம்மு தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
நடிகை ஷாலு ஷம்மு தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷாமு. இப்படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார்.
3/7
Photo Credit: instagram
Share
தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஷாலு, மாநிற அழகில் தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் கூட்டத்தை அமைத்துக்கொண்டார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் போதிய பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சமூகவலைத்தளங்களில் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
4/7
Photo Credit: instagram
Share
இருக்கும் சுமாரான ரசிகர்களை குஷிப்படுத்த அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி உடையில் போட்டோஷூட் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார். மேலும் சமீபத்தில் இணையத்தில் டாக் ஆஃப் தி டௌன் மாறினார்.
5/7
Photo Credit: instagram
Share
தனது காஸ்ட்லி ஐ-போனை நண்பர் திருடிவிட்டதாக ஷாலு காவல்துறையிடம் புகார் கொடுக்க, அந்த போன் இரண்டே நாட்களில் ஷாலு வீட்டுக்கு கொரியரில் வந்தது இணையத்தில் பெரும் பேசு பொருளானது. எப்படி வந்தால் என்ன என்னோட காஸ்ட்லி ஐ-போனை கிடைச்சுருச்சு.. என்ற சந்தோஷத்தில் மீண்டும் இணையத்தில் பிஸியாக விட்டார் ஷாலு.
6/7
Photo Credit: instagram
Share
இந்நிலையில் சமீபத்தில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை ஷாலு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் தனது அம்மா, அப்பா, தங்கை உள்ளிட்டோருடன் ஷாலு இருக்கும் புகைப்படம் ஆகும்.
7/7
Photo Credit: instagram
Share
ஷாலுவின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய தங்கை இருக்கா.. என்றும் முதல் முறையாக உங்களின் குடும்பத்தை பார்க்கிறேன் என்றும் கமெண்ட் செய்து புகைப்படத்திற்கு லைக் செய்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications