Home / Photos
பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி.. வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள்.. செலிப்ரேஷன் போட்டோஸ்!
By Chandru
பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றதை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
1/8
Photo Credit: PTI
Share
இந்தியா-பாகிஸ்தான் இடையே டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. அதில், பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
2/8
Photo Credit: PTI
Share
வழக்கம் போல் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
3/8
Photo Credit: PTI
Share
இந்திய கொடி கையில் ஏந்தியபடி வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த இளைஞர்கள்.
4/8
Photo Credit: PTI
Share
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்திய அணி வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
5/8
Photo Credit: PTI
Share
இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் என்றாலே தனி சுவாரசியம் தான். ஏற்கனவே இரு நாட்டிற்கும் இடையே பெரும் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த மேட்ச் உலக நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
6/8
Photo Credit: PTI
Share
பட்டாசுகள் வெடித்து வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்.
7/8
Photo Credit: PTI
Share
வானிலை காரணமாக மேட்ச் நடக்குமோ நடக்காதோ என்ற சந்தகேம் இருந்து நிலையில் இறுதியாக மேட்ச் நடைபெற்று இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.
8/8
Photo Credit: PTI
Share
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications