• search

கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிரான ரசிகர்களின் ட்ரோல்கள்....! கடுப்பான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்! நடந்தது என்ன?

By Chandru B
| Published: Tuesday, October 26, 2021, 11:53 [IST]
கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிரான ரசிகர்களின் ட்ரோல்கள்....! கடுப்பான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்! நடந்தது என்ன?
1/8
துபாயில் நடைபெற்ற டி 20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் நேற்று முன்தினம் மோதின. 
துபாயில் நடைபெற்ற டி 20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் நேற்று...
கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிரான ரசிகர்களின் ட்ரோல்கள்....! கடுப்பான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்! நடந்தது என்ன?
2/8
இந்த போட்டியில் அபாரமாக ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.
இந்த போட்டியில் அபாரமாக ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி...
கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிரான ரசிகர்களின் ட்ரோல்கள்....! கடுப்பான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்! நடந்தது என்ன?
3/8
10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றபாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். 
10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றபாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி...
கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிரான ரசிகர்களின் ட்ரோல்கள்....! கடுப்பான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்! நடந்தது என்ன?
4/8
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து இருந்தார். அதனால் ரசிகர்கள் அவரை கடுமையாக சாடி இருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள்...
கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிரான ரசிகர்களின் ட்ரோல்கள்....! கடுப்பான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்! நடந்தது என்ன?
5/8
சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் ஷமியை கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். 

6/8
இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக், ஆர்.பி.சிங், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், கவுதம் காம்பிர், ஆகாஷ் சோப்ரா மற்றும் இன்னாள் வீரர் சஹால் ஷமிக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தனர்.
இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக், ஆர்.பி.சிங்,...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X