உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம்!....5 மாவட்டங்களில் இணைய சேவைகள் துண்டிப்பு!....ஹரியானாவில் பதற்றம்!
By Chandru B
| Published: Tuesday, September 7, 2021, 14:18 [IST]
1/10
ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம்!....5 மாவட்டங்களில் இணைய சேவைகள் துண்டிப்பு!....ஹரியானாவில் பதற்றம்! | farmer protest in haryana against beating of farmers and agri laws - Oneindia Tamil/photos/farmer-protest-in-haryana-against-beating-of-farmers-agri-laws-oi67617.html
ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தவுள்ளதால் போலீசார் அதிகமோர் குவிக்கப்பட்டுள்ளனர் மேலும் ஹரியானா பதற்றம் நிறைந்து காணப்படுகிறது.
ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தவுள்ளதால் போலீசார் அதிகமோர்...
ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம்!....5 மாவட்டங்களில் இணைய சேவைகள் துண்டிப்பு!....ஹரியானாவில் பதற்றம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/farmer-protest-in-haryana-against-beating-of-farmers-agri-laws-oi67617.html#photos-1
ஹரியானாவில் கடந்த 28ஆம் தேதி விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து இன்று போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஹரியானாவில் கடந்த 28ஆம் தேதி விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து இன்று போராட்டம்...
ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம்!....5 மாவட்டங்களில் இணைய சேவைகள் துண்டிப்பு!....ஹரியானாவில் பதற்றம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/farmer-protest-in-haryana-against-beating-of-farmers-agri-laws-oi67617.html#photos-2
இந்நிலையில் போராட்டத்தை தடுக்கும் நோக்கத்தில் 5 மாவட்டங்களில் இணையதள மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் போராட்டத்தை தடுக்கும் நோக்கத்தில் 5 மாவட்டங்களில் இணையதள மற்றும் எஸ்எம்எஸ்...
ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம்!....5 மாவட்டங்களில் இணைய சேவைகள் துண்டிப்பு!....ஹரியானாவில் பதற்றம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/farmer-protest-in-haryana-against-beating-of-farmers-agri-laws-oi67617.html#photos-3
மேலும் கர்னால், குருஷேத்ரா, கைத்தால், ஜிண்ட் மற்றும் பானிபட் மாவட்டங்களில் இன்று இரவு 12 மணி வரை மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் கர்னால், குருஷேத்ரா, கைத்தால், ஜிண்ட் மற்றும் பானிபட் மாவட்டங்களில் இன்று இரவு 12 மணி வரை...
ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம்!....5 மாவட்டங்களில் இணைய சேவைகள் துண்டிப்பு!....ஹரியானாவில் பதற்றம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/farmer-protest-in-haryana-against-beating-of-farmers-agri-laws-oi67617.html#photos-4
விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள கர்னால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள கர்னால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு...
ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம்!....5 மாவட்டங்களில் இணைய சேவைகள் துண்டிப்பு!....ஹரியானாவில் பதற்றம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/farmer-protest-in-haryana-against-beating-of-farmers-agri-laws-oi67617.html#photos-5
மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில்...