Home / Photos
OTT: 'யூத்' படத்திற்கு இணையான.. ஓடிடியில் உள்ள ஜாலியான ஃபீல் குட் மலையாள படங்களின் லிஸ்ட்!
By Chandru
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய ஜாலியான ஃபீல் குட் மலையாள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: IMDB
Share
2024ல் வெளிவந்த ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'Vaazha: Biopic of a Billion Boys'. ஜாலியான இந்த ஃபீல் குட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
Photo Credit: IMDB
Share
2024ல் வெளிவந்த கலக்கலான காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Premalu'. இந்த ஃபீல் குட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஆஹா ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
Photo Credit: IMDB
Share
தரமான காமெடி, த்ரில்லான ஹாரர் கதைக்களத்தில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Prakambanam'. இந்த ஃபீல் குட் படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
Photo Credit: IMDB
Share
கடந்தாண்டு வெளிவந்த காமெடி ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'Padakkalam'. ஜாலியான இந்த படத்தை இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
Photo Credit: IMDB
Share
2015ல் வெளிவந்த ஆக்ஷன், காமெடி, ஃபீல் குட் திரைப்படம் 'Aadu'. ஜாலியான இந்த ஃபீல் குட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க. இப்படத்தின் இரண்டாம் பாகமும் செம ஹிட்.


Click it and Unblock the Notifications