OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கவேண்டிய.. ஃபீல் குட் மலையாள படங்கள்.. டாப் 5 லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2014ல் வெளிவந்த ரொமான்டிக் ஃபீல் குட் மலையாள திரைப்படம் 'Ormayundo Ee Mukham'. ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் பிரச்னை கொண்ட இளைஞரின் காதல் பற்றிய கதைக்களம். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2013ல் வெளிவந்த அட்வென்ச்சர், ரொமான்டிக், திரில்லர் திரைப்படம் 'Neelakasham Pachakadal Chuvanna Bhoomi'. துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த இந்த ஃபீல் குட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2018ல் வெளிவந்த மலையாள காமெடி திரைப்படம் 'Aravindante Athidhikal'. இந்த ஃபீல் குட் காமெடி படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பேசில் ஜோசப் நடிப்பில் 2023ல் வெளிவந்த காமெடி ஃபீல் குட் திரைப்படம் 'Falimy'. கலக்கலான இந்த ஃபீல் குட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பிரித்விராஜ், நஸ்ரியா நடிப்பில் 2018ல் வெளிவந்த ஃபேண்டஸி ஃபீல் குட் திரைப்படம் 'Koode'. இந்த ஃபீல் குட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications