OTT: மனதை ரிலாக்ஸ் செய்யும் ஃபீல் குட் திரைப்படங்கள்.. ஓடிடியில் பார்க்கவேண்டிய வீக் எண்டு லிஸ்ட்!
இந்த வாரம் மனதை ரிலாக்ஸ் செய்யும் ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மிர்ச்சி சிவா நடிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளிவந்த ஃபீல் குட் திரைப்படம் 'பறந்து போ'. வீக் எண்டுக்கு ஏற்ற ஃபீல் குட் திரைப்படமாகும். வார விடுமுறையில் மனதை ரிலாக்ஸ் செய்ய இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
தனுஷ் இயக்கத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமான திரைப்படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இன்றைய இளைஞர்களின் காதலை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது. இந்த ஃபீல் குட் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஹிந்தியில் வெளிவந்த ஃபீல் குட் டிராமா திரைப்படம் 'Homebound'. காவல்துறை வேலைக்காக போராடும் இரண்டு இளைஞர்களின் கதைக்களம். இந்த ஃபீல் குட் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
தெலுங்கில் வெளிவந்த ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'The Great Pre-Wedding Show'. மனதை ரிலாக்ஸ் செய்ய இந்த வீக் எண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
தெலுங்கில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் ஃபீல் குட் திரைப்படம் 'Little Hearts'. இந்த ஃபீல் குட் திரைப்படத்தை ETVWIN ஓடிடி தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications