இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய ஃபீல் குட் மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: மலையாளத்தில் கொண்டாடப்பட்ட 'சர்வம் மாயா' படத்திற்கு இணையான.. ஓடிடியில் உள்ள ஃபீல் குட் திரைப்படங்கள்! | Feel Good Movies Like Sarvam Maya On Ott - Oneindia Tamil/photos/feel-good-movies-like-sarvam-maya-on-ott-oi126807.html
Photo Credit: IMDB
Share
கடந்தாண்டு வெளிவந்த காமெடி ட்ராமா ஃபீல் குட் திரைப்படம் 'Sahasam'. பாபி ஆண்டனி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த அப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: மலையாளத்தில் கொண்டாடப்பட்ட 'சர்வம் மாயா' படத்திற்கு இணையான.. ஓடிடியில் உள்ள ஃபீல் குட் திரைப்படங்கள்! | Feel Good Movies Like Sarvam Maya On Ott - Oneindia Tamil/photos/feel-good-movies-like-sarvam-maya-on-ott-oi126807.html#photos-1
Photo Credit: IMDB
Share
2024ல் வெளிவந்த ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'Nadikar'. டோவினோ தாமஸ், சௌபின் ஷாஹிர் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: மலையாளத்தில் கொண்டாடப்பட்ட 'சர்வம் மாயா' படத்திற்கு இணையான.. ஓடிடியில் உள்ள ஃபீல் குட் திரைப்படங்கள்! | Feel Good Movies Like Sarvam Maya On Ott - Oneindia Tamil/photos/feel-good-movies-like-sarvam-maya-on-ott-oi126807.html#photos-2
Photo Credit: IMDB
Share
மலையாளத்தில் வெளிவந்த ஹாரர், காமெடி ஃபீல் குட் திரைப்படம் 'Sumathi Valavu'. இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
OTT: மலையாளத்தில் கொண்டாடப்பட்ட 'சர்வம் மாயா' படத்திற்கு இணையான.. ஓடிடியில் உள்ள ஃபீல் குட் திரைப்படங்கள்! | Feel Good Movies Like Sarvam Maya On Ott - Oneindia Tamil/photos/feel-good-movies-like-sarvam-maya-on-ott-oi126807.html#photos-3
Photo Credit: IMDB
Share
கடந்தாண்டு மலையாளத்தில் வெளிவந்த ஃபீல் குட் திரைப்படம் 'Innocent'. கலக்கலான இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: மலையாளத்தில் கொண்டாடப்பட்ட 'சர்வம் மாயா' படத்திற்கு இணையான.. ஓடிடியில் உள்ள ஃபீல் குட் திரைப்படங்கள்! | Feel Good Movies Like Sarvam Maya On Ott - Oneindia Tamil/photos/feel-good-movies-like-sarvam-maya-on-ott-oi126807.html#photos-4
Photo Credit: IMDB
Share
மலையாளத்தில் வெளிவந்த ஃபீல் குட் காமெடி திரைப்படம் 'Avihitham'. சூப்பர் ஹிட்டான இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.