Home / Photos
தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்.. சோகத்தில் திரையுலகம்.. போட்டோஸ்!
By Chandru
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி, நேற்று ராஜஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இன்று சென்னை கொண்டுவரப்பட்ட ஆர்.பி. சௌத்ரியின் உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1/13
Photo Credit: instagram
Share
சாலை விபத்தில் மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்.
2/13
Share
தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்.
3/13
Share
தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகை மீனா.
4/13
Share
மிகுந்த சோகத்துடன் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய சந்தானம்.
5/13
Share
தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் சித்தார்த்.
6/13
Share
கார் விபத்தில் உயிரிழந்த ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகை கீர்த்தி சுரேஷ்.
7/13
Share
ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விக்ரம்.
8/13
Share
ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.
9/13
Share
சாலை விபத்தில் உயிரிழந்த ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஷால்.


Click it and Unblock the Notifications