Home / Photos
பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்த திரை பிரபலங்கள்.. போட்டோஸ்!
By Chandru
மாரடைப்பால் உயிரிழந்த பாக்யராஜின் உடலுக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1/9
Share
மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்த முதல்வர் விஜய்.
2/9
Share
மாரடைப்பால் உயிரிழந்த பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் ராஜ்மோகன்.
3/9
Share
திடீர் மாரடைப்பால் உயிரிழந்த பாக்யராஜை பார்க்க ஓடோடி வந்த சரத்குமார்-ராதிகா தம்பதி.
4/9
Share
பார்த்திபன், ஏஎல் விஜய் உட்பட இயக்குநர்கள் பலர் மறைந்த பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
5/9
Share
மறைந்த பாக்யராஜ் வீட்டின் முன் அலைகடலென திரண்ட ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள்.
6/9
Share
பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் சந்தானம் பாரதி.
7/9
Share
பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் பிரபு.
8/9
Share
பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விசிக தலைவரும், எம்பி-யுமான திருமாவளவன்.
9/9
Share
பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் மன்சூர் அலி கான்.


Click it and Unblock the Notifications