Home / Photos
கண்ணீர் விட்ட பாக்யராஜ்.. பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்.. போட்டோஸ்!
By Chandru
உடல்நிலைக்குறைவால் உயிரிழந்த பாரதிராஜா உடலுக்கு திரை பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1/9
Share
தனது ஆசானின் மறைவை கண்டு துக்கம் தாங்காமல் கதறி அழுத இயக்குநர் பாக்யராஜ்.
2/9
Share
நண்பனின் மறைவை கண்டு மனமுடைந்துபோன இளையராஜா.
3/9
Share
பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பழம்பெரும் நடிகர் சிவகுமார், சூர்யா.
4/9
Share
பாரதிராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய வைகோ, பார்த்திபன்.
5/9
Share
சூப்பர் ஸ்டார் ரஜினி, பாரதிராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
6/9
Share
முதல்வர் விஜய், பாரதிராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
7/9
Share
பாரதிராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சசிகலா.
8/9
Share
பாரதிராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன்.
9/9
Share
நடிகை கீர்த்தி சுரேஷ், பாரதிராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.


Click it and Unblock the Notifications