By Chandru
| Published: Saturday, September 11, 2021, 09:34 [IST]
ரஜினி வசனத்துடன் கூடிய 'அண்ணாத்த' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு
1/11
தெறிக்கவிடும் சூப்பர் ஸ்டாரின் மோஷன் போஸ்டர்!.....இணையத்தில் தீப்பொறி பறக்கவைக்கும் ரசிகர்கள்!....வேற லெவல் ட்ரெண்டிங்கில் அண்ணாத்த! - Oneindia Tamil
/photos/film-crew-has-released-motion-poster-of-movie-annatha-oi67837.html
ரஜினி வசனத்துடன் கூடிய 'அண்ணாத்த' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
2/11
தெறிக்கவிடும் சூப்பர் ஸ்டாரின் மோஷன் போஸ்டர்!.....இணையத்தில் தீப்பொறி பறக்கவைக்கும் ரசிகர்கள்!....வேற லெவல் ட்ரெண்டிங்கில் அண்ணாத்த! - Oneindia Tamil
/photos/film-crew-has-released-motion-poster-of-movie-annatha-oi67837.html#photos-1
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'.மிகுந்த எதிர்பார்புடன் ரசிக்கிறாள் மத்தியில் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
3/11
தெறிக்கவிடும் சூப்பர் ஸ்டாரின் மோஷன் போஸ்டர்!.....இணையத்தில் தீப்பொறி பறக்கவைக்கும் ரசிகர்கள்!....வேற லெவல் ட்ரெண்டிங்கில் அண்ணாத்த! - Oneindia Tamil
/photos/film-crew-has-released-motion-poster-of-movie-annatha-oi67837.html#photos-2
மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
4/11
தெறிக்கவிடும் சூப்பர் ஸ்டாரின் மோஷன் போஸ்டர்!.....இணையத்தில் தீப்பொறி பறக்கவைக்கும் ரசிகர்கள்!....வேற லெவல் ட்ரெண்டிங்கில் அண்ணாத்த! - Oneindia Tamil
/photos/film-crew-has-released-motion-poster-of-movie-annatha-oi67837.html#photos-3
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு மிக பிரமாண்டமாக வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
5/11
தெறிக்கவிடும் சூப்பர் ஸ்டாரின் மோஷன் போஸ்டர்!.....இணையத்தில் தீப்பொறி பறக்கவைக்கும் ரசிகர்கள்!....வேற லெவல் ட்ரெண்டிங்கில் அண்ணாத்த! - Oneindia Tamil
/photos/film-crew-has-released-motion-poster-of-movie-annatha-oi67837.html#photos-4
நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 11 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.
6/11
தெறிக்கவிடும் சூப்பர் ஸ்டாரின் மோஷன் போஸ்டர்!.....இணையத்தில் தீப்பொறி பறக்கவைக்கும் ரசிகர்கள்!....வேற லெவல் ட்ரெண்டிங்கில் அண்ணாத்த! - Oneindia Tamil
/photos/film-crew-has-released-motion-poster-of-movie-annatha-oi67837.html#photos-5
மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியாகும் என அறிவித்தது படக்குழு.
7/11
தெறிக்கவிடும் சூப்பர் ஸ்டாரின் மோஷன் போஸ்டர்!.....இணையத்தில் தீப்பொறி பறக்கவைக்கும் ரசிகர்கள்!....வேற லெவல் ட்ரெண்டிங்கில் அண்ணாத்த! - Oneindia Tamil
/photos/film-crew-has-released-motion-poster-of-movie-annatha-oi67837.html#photos-6
இந்நிலையில் சன் டிவியின் யூடியூப் பக்கத்தில் 'அண்ணாத்த' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.
8/11
தெறிக்கவிடும் சூப்பர் ஸ்டாரின் மோஷன் போஸ்டர்!.....இணையத்தில் தீப்பொறி பறக்கவைக்கும் ரசிகர்கள்!....வேற லெவல் ட்ரெண்டிங்கில் அண்ணாத்த! - Oneindia Tamil
/photos/film-crew-has-released-motion-poster-of-movie-annatha-oi67837.html#photos-7
மோஷன் போஸ்டரில் ரஜினி பேசும் "நாடி நரம்பு முறுக்க முறுக்க... ரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க.. அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க.. தொடங்குது ஓங்கார கூத்து.." என்ற வசனத்துடன் படக்குழுவினர் வடிவமைத்துள்ளார்கள்.
9/11
தெறிக்கவிடும் சூப்பர் ஸ்டாரின் மோஷன் போஸ்டர்!.....இணையத்தில் தீப்பொறி பறக்கவைக்கும் ரசிகர்கள்!....வேற லெவல் ட்ரெண்டிங்கில் அண்ணாத்த! - Oneindia Tamil
/photos/film-crew-has-released-motion-poster-of-movie-annatha-oi67837.html#photos-8
மேலும், அந்தப் போஸ்டரில் ரஜினி அமர்ந்துள்ள புல்லட் வண்டியின் நம்பர் SS 1212 என்று இருந்தது. இதனை ரஜினி ரசிகர்கள் 'SUPER STAR' என்பதையே SS எனவும், '1212' என்பது அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ஐ குறிக்கிறது எனவும் குறிப்பிட்டுக் கொண்டாடி வருகிறார்கள்.