• search

தாஜ்மஹாலில் 'டான்' படக்குழு!.....ரசிகர்களுக்கு அப்டேட் குடுத்த சிவகார்த்திகேயன்!....இணையத்தில் வைரலான ஃபோட்டோ!

By Chandru B
| Published: Tuesday, September 7, 2021, 15:17 [IST]
தாஜ்மஹாலில் 'டான்' படக்குழு!.....ரசிகர்களுக்கு அப்டேட் குடுத்த சிவகார்த்திகேயன்!....இணையத்தில் வைரலான ஃபோட்டோ!
1/7
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தாஜ்மஹாலில் நடைபெற்று வருகின்ற நிலையில் புகைக்கைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தாஜ்மஹாலில் நடைபெற்று...
தாஜ்மஹாலில் 'டான்' படக்குழு!.....ரசிகர்களுக்கு அப்டேட் குடுத்த சிவகார்த்திகேயன்!....இணையத்தில் வைரலான ஃபோட்டோ!
2/7
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பதோடு லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘டான்’ படத்தை வரும் டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பதோடு லைகா...
தாஜ்மஹாலில் 'டான்' படக்குழு!.....ரசிகர்களுக்கு அப்டேட் குடுத்த சிவகார்த்திகேயன்!....இணையத்தில் வைரலான ஃபோட்டோ!
3/7
இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, பிரியங்கா அருள்மோகன் ’டாக்டர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, பிரியங்கா அருள்மோகன் ’டாக்டர்’...
தாஜ்மஹாலில் 'டான்' படக்குழு!.....ரசிகர்களுக்கு அப்டேட் குடுத்த சிவகார்த்திகேயன்!....இணையத்தில் வைரலான ஃபோட்டோ!
4/7
கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் விறுவிறுப்பாக துவக்கியுள்ளது'டான்'படக்குழு. 
கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் விறுவிறுப்பாக...
தாஜ்மஹாலில் 'டான்' படக்குழு!.....ரசிகர்களுக்கு அப்டேட் குடுத்த சிவகார்த்திகேயன்!....இணையத்தில் வைரலான ஃபோட்டோ!
5/7
சமீபத்தில் பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்தப் படப்பிடிப்பு தற்போது இந்தியாவின் பெருமையும் உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்தப்...
தாஜ்மஹாலில் 'டான்' படக்குழு!.....ரசிகர்களுக்கு அப்டேட் குடுத்த சிவகார்த்திகேயன்!....இணையத்தில் வைரலான ஃபோட்டோ!
6/7
சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோர் ’டான்’ படக்குழுவினருடன் தாஜ்மஹாலில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோர் ’டான்’ படக்குழுவினருடன்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X