• search

குபு குபு தீ..! தருமபுரியில் தீயில் கருகிய அரிசி லாரி....! திடீர் தீயால் போக்குவரத்து பாதிப்பு!

By Chandru B
| Published: Monday, October 11, 2021, 12:54 [IST]
குபு குபு தீ..! தருமபுரியில் தீயில் கருகிய அரிசி லாரி....! திடீர் தீயால் போக்குவரத்து பாதிப்பு!
1/8
ஒரிசா மாநிலத்திலிருந்து அரிசி பாரம் ஏற்றிக்கொண்டு தருமபுரி வழியாக சென்று கொண்டிருந்த போது தொப்பூர் கணவாய் பகுதியில் லாரியில் திடிரென தீ பற்றியது. 
ஒரிசா மாநிலத்திலிருந்து அரிசி பாரம் ஏற்றிக்கொண்டு தருமபுரி வழியாக சென்று கொண்டிருந்த போது...
குபு குபு தீ..! தருமபுரியில் தீயில் கருகிய அரிசி லாரி....! திடீர் தீயால் போக்குவரத்து பாதிப்பு!
2/8
லாரியில் ப்ரேக் பழுதாகி  டிரைவரின் கட்டுபட்டுபாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்து சென்டர் மீடியன் தடுப்பை உடைத்துக்கொண்டு சாலையின் மறுபுறம் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
லாரியில் ப்ரேக் பழுதாகி  டிரைவரின் கட்டுபட்டுபாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்து சென்டர்...
குபு குபு தீ..! தருமபுரியில் தீயில் கருகிய அரிசி லாரி....! திடீர் தீயால் போக்குவரத்து பாதிப்பு!
3/8
மேலும் விபத்துக்குள்ளான லாரி  திடிரென தீப்பற்றி எரிய தொடங்கிய நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும் விபத்துக்குள்ளான லாரி  திடிரென தீப்பற்றி எரிய தொடங்கிய நிலையில் தீயணைப்பு...
குபு குபு தீ..! தருமபுரியில் தீயில் கருகிய அரிசி லாரி....! திடீர் தீயால் போக்குவரத்து பாதிப்பு!
4/8
இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்,

5/8
மேலும் திடீர் விபத்தால் சேலம் பேங்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
மேலும் திடீர் விபத்தால் சேலம் பேங்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும்...
குபு குபு தீ..! தருமபுரியில் தீயில் கருகிய அரிசி லாரி....! திடீர் தீயால் போக்குவரத்து பாதிப்பு!
6/8
மேலும் விபத்துக்குள்ளான லாரியின் இரண்டு டிரைவர்களும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X