• search

PHOTOS : மாணவர்களே தப்பிச்சு ஓடுங்க.. பள்ளி வளாகத்தில் பற்றிய பயங்கர தீ.. கொடைக்கானலில் குபுகுபு!

By Chandru B
| Published: Saturday, March 19, 2022, 16:20 [IST]
PHOTOS : மாணவர்களே தப்பிச்சு ஓடுங்க.. பள்ளி வளாகத்தில் பற்றிய பயங்கர தீ.. கொடைக்கானலில் குபுகுபு!
1/6
கொடைக்கானலில் அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் திடீர் தீ பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானலில் அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் திடீர் தீ பற்றியதால் பெரும் பரபரப்பு...
PHOTOS : மாணவர்களே தப்பிச்சு ஓடுங்க.. பள்ளி வளாகத்தில் பற்றிய பயங்கர தீ.. கொடைக்கானலில் குபுகுபு!
2/6
கொடைக்கானல் கார்மேல்புரம் பகுதியில் அரசு உதவி பெறும் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி உள்ளது. 
கொடைக்கானல் கார்மேல்புரம் பகுதியில் அரசு உதவி பெறும் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி...
PHOTOS : மாணவர்களே தப்பிச்சு ஓடுங்க.. பள்ளி வளாகத்தில் பற்றிய பயங்கர தீ.. கொடைக்கானலில் குபுகுபு!
3/6
இந்த பள்ளியின் வளாகத்தில் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது.
இந்த பள்ளியின் வளாகத்தில் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது.
PHOTOS : மாணவர்களே தப்பிச்சு ஓடுங்க.. பள்ளி வளாகத்தில் பற்றிய பயங்கர தீ.. கொடைக்கானலில் குபுகுபு!
4/6
இதனால் பள்ளி வகுப்பில் அமர்ந்திருந்த மாணவர்கள் பரபரப்பாக வெளியே ஓடி வந்தனர்.மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் பள்ளி வகுப்பில் அமர்ந்திருந்த மாணவர்கள் பரபரப்பாக வெளியே ஓடி வந்தனர்.மேலும் பள்ளி...
PHOTOS : மாணவர்களே தப்பிச்சு ஓடுங்க.. பள்ளி வளாகத்தில் பற்றிய பயங்கர தீ.. கொடைக்கானலில் குபுகுபு!
5/6
சுமார் 30−நிமிடங்களாக எரிந்த தீயை அனைப்பதற்கு சம்பவ இடத்திற்குச் சென்ற  கொடைக்கானல் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சுமார் 30−நிமிடங்களாக எரிந்த தீயை அனைப்பதற்கு சம்பவ இடத்திற்குச் சென்ற  கொடைக்கானல்...
PHOTOS : மாணவர்களே தப்பிச்சு ஓடுங்க.. பள்ளி வளாகத்தில் பற்றிய பயங்கர தீ.. கொடைக்கானலில் குபுகுபு!
6/6
இதனை தொடர்ந்து கொடைக்கானல் பகுதிகளில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் எளிதில் பல இடங்களில் தீ பிடித்து வருகிறது.
இதனை தொடர்ந்து கொடைக்கானல் பகுதிகளில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X