• search

PHOTOS : நீங்க நம்பலைனாலும் இதுதான் நெசம்.... வானத்தில் கடல் பருந்துடன் பறக்கும் மீன்...வைரல் படங்கள் இதோ!

By Chandru B
| Published: Wednesday, December 29, 2021, 13:47 [IST]
PHOTOS : நீங்க நம்பலைனாலும் இதுதான் நெசம்.... வானத்தில் கடல் பருந்துடன் பறக்கும் மீன்...வைரல் படங்கள் இதோ!
1/9
கழுகு ஒன்று பெரிய மீனை அதன் நகங்களில் பிடித்துக்கொண்டு கடலுக்கு மேல் பறக்கும் வீடியோ சமூக வலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
கழுகு ஒன்று பெரிய மீனை அதன் நகங்களில் பிடித்துக்கொண்டு கடலுக்கு மேல் பறக்கும் வீடியோ சமூக...
PHOTOS : நீங்க நம்பலைனாலும் இதுதான் நெசம்.... வானத்தில் கடல் பருந்துடன் பறக்கும் மீன்...வைரல் படங்கள் இதோ!
2/9
கழுகு ஒன்று பெரிய மீனை வலுவாகப் பிடித்துக் கொண்டு பறப்பதை வீடியோவில் காணலாம்.

3/9
பார்ப்பதற்கே பெரிதாக இருக்கும் அந்த மீன், குட்டி சுறா என்றும் மக்கள் கூறுகின்றனர். 

4/9
உண்மையில் அந்த மீன் சுறா இல்லை, ஒரு வகை மீன் ஆகும். கடலில் தூரத்திலிருந்தே தன் இரையைப் பார்த்த கடல் பருந்து, மீனை அலேக்காக தூக்கிக் கொண்டு பறக்கத் தொடங்கியது. 
உண்மையில் அந்த மீன் சுறா இல்லை, ஒரு வகை மீன் ஆகும். கடலில் தூரத்திலிருந்தே தன் இரையைப் பார்த்த...
PHOTOS : நீங்க நம்பலைனாலும் இதுதான் நெசம்.... வானத்தில் கடல் பருந்துடன் பறக்கும் மீன்...வைரல் படங்கள் இதோ!
5/9
கடல் பருந்து தனது பாதத்தில் ஸ்பானிஷ் கானாங்கெளுத்தி மீனை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கின்றனர்.
கடல் பருந்து தனது பாதத்தில் ஸ்பானிஷ் கானாங்கெளுத்தி மீனை எடுத்துச் சென்றதாக...
PHOTOS : நீங்க நம்பலைனாலும் இதுதான் நெசம்.... வானத்தில் கடல் பருந்துடன் பறக்கும் மீன்...வைரல் படங்கள் இதோ!
6/9
இந்த வீடியோ ஹோட்டல் பால்கனியில் இருந்த ஒரு நபர் படம்பிடித்ததாக சொல்கின்றனர்.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X