• search

PHOTOS : பக்கோடாவுடன் இணையும் குலாப் ஜாமூன்... என்ன ஒரு காம்பினேஷன் பாருங்க... எச்சில் ஊற வைக்கும் குலாப் ஜாமூன் பக்கோடா படங்கள்!

By Chandru B
| Published: Wednesday, January 26, 2022, 16:25 [IST]
PHOTOS : பக்கோடாவுடன் இணையும் குலாப் ஜாமூன்... என்ன ஒரு காம்பினேஷன் பாருங்க... எச்சில் ஊற வைக்கும் குலாப் ஜாமூன் பக்கோடா படங்கள்!
1/6
உணவு பிரியர் ஒருவர் குலாப் ஜாமூன் பக்கோடா என்ற உணவை தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
உணவு பிரியர் ஒருவர் குலாப் ஜாமூன் பக்கோடா என்ற உணவை தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு...
PHOTOS : பக்கோடாவுடன் இணையும் குலாப் ஜாமூன்... என்ன ஒரு காம்பினேஷன் பாருங்க... எச்சில் ஊற வைக்கும் குலாப் ஜாமூன் பக்கோடா படங்கள்!
2/6
வித விதமான வினோதமான உணவுக் பட்டியலில் தற்போது இந்த குலாப் ஜாமூன் பக்கோடா இடம்பிடித்துள்ளது.

3/6
பவ்னா என்ற உணவுப் பதிவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இந்த வீடியோ, மாவில் வறுத்த சில குலாப் ஜாமூனை போடும் காட்சி இடம்பிடித்துள்ளது.
பவ்னா என்ற உணவுப் பதிவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இந்த வீடியோ, மாவில் வறுத்த சில குலாப் ஜாமூனை...
PHOTOS : பக்கோடாவுடன் இணையும் குலாப் ஜாமூன்... என்ன ஒரு காம்பினேஷன் பாருங்க... எச்சில் ஊற வைக்கும் குலாப் ஜாமூன் பக்கோடா படங்கள்!
4/6
மேலும் இந்த உணவு குலாப் ஜாமூன் மற்றும் பகோடா இணைந்த கலவையாக வினோதமான உணவாக இருக்கும் என தெரிகின்றது.
மேலும் இந்த உணவு குலாப் ஜாமூன் மற்றும் பகோடா இணைந்த கலவையாக வினோதமான உணவாக இருக்கும் என...
PHOTOS : பக்கோடாவுடன் இணையும் குலாப் ஜாமூன்... என்ன ஒரு காம்பினேஷன் பாருங்க... எச்சில் ஊற வைக்கும் குலாப் ஜாமூன் பக்கோடா படங்கள்!
5/6
இந்த வீடியோ பதிவில் மாவு இருக்கும் பாத்திரத்தில் குலாப் ஜாமூன்கள் போடப்பட்டு அவை அனைத்தும் எண்ணெயில் வறுக்கப்படுகின்றன.
இந்த வீடியோ பதிவில் மாவு இருக்கும் பாத்திரத்தில் குலாப் ஜாமூன்கள் போடப்பட்டு அவை அனைத்தும்...
PHOTOS : பக்கோடாவுடன் இணையும் குலாப் ஜாமூன்... என்ன ஒரு காம்பினேஷன் பாருங்க... எச்சில் ஊற வைக்கும் குலாப் ஜாமூன் பக்கோடா படங்கள்!
6/6
இந்நிலையில் இந்த குலாப் ஜாமூன் பக்கோடா உணவு தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X