• search

கீழடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...! முதன் முறையாக கீழடியில் முதல்வர் ஆய்வு செய்கிறார்!

By Chandru B
| Published: Friday, October 29, 2021, 17:19 [IST]
கீழடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...! முதன் முறையாக கீழடியில் முதல்வர் ஆய்வு செய்கிறார்!
1/8
  கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை இன்று முதன் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.  
  கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை இன்று முதன் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின்...
கீழடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...! முதன் முறையாக கீழடியில் முதல்வர் ஆய்வு செய்கிறார்!
2/8
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 7 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடந்துள்ளன. 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 7...
கீழடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...! முதன் முறையாக கீழடியில் முதல்வர் ஆய்வு செய்கிறார்!
3/8
மேலும் அதேபோல் கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டன.
மேலும் அதேபோல் கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டன.
கீழடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...! முதன் முறையாக கீழடியில் முதல்வர் ஆய்வு செய்கிறார்!
4/8
கீழடியில் செங்கல் கட்டுமானங்கள், உறை கிணறுகள், பாசி மணிகள், தங்க ஆபரணங்கள், வெள்ளிக் காசு, தாயக்கட்டை, சுடுமண் பொம்மைகள், முத்திரைகள், எடைக்கற்கள் எனப் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கீழடியில் செங்கல் கட்டுமானங்கள், உறை கிணறுகள், பாசி மணிகள், தங்க ஆபரணங்கள், வெள்ளிக் காசு,...
கீழடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...! முதன் முறையாக கீழடியில் முதல்வர் ஆய்வு செய்கிறார்!
5/8
மேலும் இங்கு கண்டறியப்பட்ட தொல் பொருட்களைப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில், கொந்தகையில் ரூ.12.21 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியும் நடந்து வருகிறது.
மேலும் இங்கு கண்டறியப்பட்ட தொல் பொருட்களைப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில், கொந்தகையில்...
கீழடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...! முதன் முறையாக கீழடியில் முதல்வர் ஆய்வு செய்கிறார்!
6/8
இப்பணிகளை பார்வையிடவும் பணிகளை துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக கீழடி சென்று இன்று ஆய்வு செய்தார். 
இப்பணிகளை பார்வையிடவும் பணிகளை துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக கீழடி...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X