திடீர் மாரடைப்பால் உயிரிழந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
1/4
பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. கலங்கிநின்ற சாந்தனுவுக்கு ஆறுதல்! | Former Chief Minister M.K. Stalin Pays Last Respects To K. Bhagyaraj - Oneindia Tamil/photos/former-chief-minister-mk-stalin-pays-last-respects-to-k-bhagyaraj-oi127339.html
Share
இயக்குநர் பாக்யராஜ் இன்று திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
2/4
பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. கலங்கிநின்ற சாந்தனுவுக்கு ஆறுதல்! | Former Chief Minister M.K. Stalin Pays Last Respects To K. Bhagyaraj - Oneindia Tamil/photos/former-chief-minister-mk-stalin-pays-last-respects-to-k-bhagyaraj-oi127339.html#photos-1
Share
பாக்யராஜ் மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
3/4
பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. கலங்கிநின்ற சாந்தனுவுக்கு ஆறுதல்! | Former Chief Minister M.K. Stalin Pays Last Respects To K. Bhagyaraj - Oneindia Tamil/photos/former-chief-minister-mk-stalin-pays-last-respects-to-k-bhagyaraj-oi127339.html#photos-2
Share
முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் அவரை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பாக்யராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
4/4
பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. கலங்கிநின்ற சாந்தனுவுக்கு ஆறுதல்! | Former Chief Minister M.K. Stalin Pays Last Respects To K. Bhagyaraj - Oneindia Tamil/photos/former-chief-minister-mk-stalin-pays-last-respects-to-k-bhagyaraj-oi127339.html#photos-3
Share
மனமுடைந்த பாக்யராஜ் மகன் சாந்தனு மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.