Home / Photos
பிள்ளை பருவம் முதல் தமிழக முதல்வர் வரை.. அரியணை ஏறப்போகும் விஜய்யின் அரிய புகைப்படங்கள்!
By Chandru
நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்யின் அரிய போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/12
Photo Credit: filmibeat
Share
விஜய்யின் குழந்தை பருவ புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சோ ஸ்வீட் செம கியூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
2/12
Photo Credit: filmibeat
Share
1984ல் 'வெற்றி' என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார்.
3/12
Photo Credit: filmibeat
Share
தனது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய 'நாளைய தீர்ப்பு' படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தனது இருப்பை பதிவுசெய்து கொண்டார்.
4/12
Photo Credit: tvk it wing
Share
தொடர்ந்து ஏகப்பட்ட ஹிட் படங்களில் கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
5/12
Photo Credit: filmibeat
Share
தமிழ் சினிமாவில் கோடானகோடி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
6/12
Photo Credit: filmibeat
Share
தமிழில் மட்டுமல்லாமல் மலையாள சினிமாவில் மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
7/12
Photo Credit: filmibeat
Share
ரஜினியை தொடர்ந்து தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
8/12
Photo Credit: filmibeat
Share
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஸ்டார் நடிகர்களில் ஒருவராகவும் ஜொலிக்கத் தொடங்கினார்.
9/12
Photo Credit: filmibeat
Share
200 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இந்திய திரையுலகத்தையே ஆச்சரியப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications