உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
வருங்கால முதலமைச்சர் அண்ணன் தளபதி வாழ்க...! நடிகர் விஜயின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு...! மதுரை விஜய் ரசிகர்கள் செம சேட்டை!
By Chandru B
| Published: Wednesday, October 20, 2021, 10:52 [IST]
1/12
வருங்கால முதலமைச்சர் அண்ணன் தளபதி வாழ்க...! நடிகர் விஜயின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு...! மதுரை விஜய் ரசிகர்கள் செம சேட்டை! | future chief minister of tamilnadu vijay said madurai vijay fans and poster pasted by fans of actor - Oneindia Tamil/photos/future-chief-minister-of-tamilnadu-vijay-said-madurai-vijay-fans-poster-pasted-by-fans-of-actor-vijay-oi69709.html
நடிகர் விஜயை முதல்வராக சித்தரித்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜயை முதல்வராக சித்தரித்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு...
வருங்கால முதலமைச்சர் அண்ணன் தளபதி வாழ்க...! நடிகர் விஜயின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு...! மதுரை விஜய் ரசிகர்கள் செம சேட்டை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/future-chief-minister-of-tamilnadu-vijay-said-madurai-vijay-fans-poster-pasted-by-fans-of-actor-vijay-oi69709.html#photos-1
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முதலாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின்...
வருங்கால முதலமைச்சர் அண்ணன் தளபதி வாழ்க...! நடிகர் விஜயின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு...! மதுரை விஜய் ரசிகர்கள் செம சேட்டை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/future-chief-minister-of-tamilnadu-vijay-said-madurai-vijay-fans-poster-pasted-by-fans-of-actor-vijay-oi69709.html#photos-2
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் வெற்றியும்...
வருங்கால முதலமைச்சர் அண்ணன் தளபதி வாழ்க...! நடிகர் விஜயின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு...! மதுரை விஜய் ரசிகர்கள் செம சேட்டை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/future-chief-minister-of-tamilnadu-vijay-said-madurai-vijay-fans-poster-pasted-by-fans-of-actor-vijay-oi69709.html#photos-3
விஜய் மக்கள் இயக்கம் ஆதரவுடன் கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர்.
விஜய் மக்கள் இயக்கம் ஆதரவுடன் கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி...
வருங்கால முதலமைச்சர் அண்ணன் தளபதி வாழ்க...! நடிகர் விஜயின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு...! மதுரை விஜய் ரசிகர்கள் செம சேட்டை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/future-chief-minister-of-tamilnadu-vijay-said-madurai-vijay-fans-poster-pasted-by-fans-of-actor-vijay-oi69709.html#photos-4
மேலும் தேர்தலில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் தேர்தலில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி...
6/12
வருங்கால முதலமைச்சர் அண்ணன் தளபதி வாழ்க...! நடிகர் விஜயின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு...! மதுரை விஜய் ரசிகர்கள் செம சேட்டை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/future-chief-minister-of-tamilnadu-vijay-said-madurai-vijay-fans-poster-pasted-by-fans-of-actor-vijay-oi69709.html#photos-5
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களே தோல்வியை தழுவியுள்ள நிலையில், அரசியலில் முழுசாக ஈடுபடாமல் உள்ள நடிகர் விஜயின் ரசிகர்கள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளது அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களே...