Home / Photos
வேற மாரி கெட்டப்பில் ஜி.வி. பிரகாஷ்...! பெரிதும் எதிர்பார்க்கப்பட் ஜி.வி. பிரகாஷ் படத்தின் டீசர் வெளியீடு..! செம எதிர்பார்பில் ரசிகர்கள்!
By Chandru
ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
1/7
Share
ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
2/7
Share
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'.
3/7
Share
இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்த நிலையிலும், கொரோனா பரவல் காரணமாகப் படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது.
4/7
Share
இந்நிலையில் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து, படத்தைத் திரைக்குக் கொண்டுவரும் பணியில் படக்குழு வேகம் காட்டிவருகிறது.
5/7
Share
ஜெயில் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
6/7
Share
மேலும் சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
7/7
Share
நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications