சீரியல் நடிகை கேப்ரியல்லா சார்ல்டனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.  வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை கேப்ரியல்லா சார்ல்டன்.அதனை தொடர்ந்து விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அப்புறம் என்ன பட வாய்ப்பு தான்.ஒன்று இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் தொடர்ந்து கிடைக்கவில்லை இதனால் சீரியல் பக்கம் திரும்பினார்.வெவ்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்து வெள்ளைத்திரையில் ஸ்டார் இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார்.தற்போது கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.