Home / Photos
மாடர்ன் ரதியே.. கிளாமர் லுக்கில் கேப்ரியல்லா சார்ல்டன்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@gabriella charlton
Share
குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை கேப்ரியல்லா சார்ல்டன்.
2/6
Photo Credit: instagram@gabriella charlton
Share
தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், அப்பா, வருணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/6
Photo Credit: instagram@gabriella charlton
Share
போதிய படங்கள் இல்லாததால் இவர், 'ஜோடி ஜூனியர்' என்ற ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
4/6
Photo Credit: instagram@gabriella charlton
Share
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் கவனம் ஈர்த்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சீரியல்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@gabriella charlton
Share
இளம் சின்னத்திரை நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள இவர், சோசியல் மீடியாக்களில் அதிக கவனம் செலுத்தி அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை ஈர்த்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@gabriella charlton
Share
அந்த வகையில் இவர், மாடர்ன் உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இளசுகளின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

Click it and Unblock the Notifications