Home / Photos
தேவதை வம்சம் நீயோ.. கிளாமரில் களமிறங்கிய சீரியல் நடிகை.. கேப்ரியல்லவின் லேட்டஸ்ட் நச் போட்டோஸ்!
By Chandru
சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ், கருப்பு நிற உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
1/7
Share
சுந்தரி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். தற்போது கேப்ரியல்லாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது.
2/7
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக அறிமுகமாகி தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் கேப்ரியல்லா செல்லஸ். சின்னத்திரையில் இருந்த கேப்ரியல்லாவுக்கு வெள்ளைத்திரையில் வாய்ப்பு கிடைத்து ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
3/7
Share
வெள்ளைத்திரையில் அடியெடுத்து வைத்த சில வருடங்களிலேயே திருமண வாழ்க்கைக்குள் ஐக்கியமாகிவிட்டார். ஒளிப்பதிவாளர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
4/7
Share
திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த கேப்ரியல்லா, நடிப்புக்கு சில காலங்கள் ஓய்வு கொடுத்துவிட்டார். பின்னர் மீண்டும் சினிமாவுக்கு வந்த கேப்ரியல்லாவுக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக களம் இறங்கினார்.
5/7
Share
கேப்ரியல்லாவின் கதாபாத்திரம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார். சுந்தரி சீரியலில் கலக்கி வரும் கேப்ரியல்லா இன்ஸ்டாகிராமில் செம ஆக்ட்டிவாக உள்ளார்.
6/7
Share
மாடர்ன் உடையிலும், சேலையிலும் போட்டோஷூட் செய்து பதிவிட்டு வருகிறார். இவர் அவ்வவ்போது ரசிகர்களை ஈர்க்கும் வகையில் வீடீயோக்களையும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
7/7
Share
கேப்ரியல்லா, கருப்பு நிற மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது கேப்ரியல்லாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications