Home / Photos
நெஞ்சில் குத்தி இருக்கும் டாட்டூ தெரிய.. கிளாமர் போட்டோஷூட் நடத்திய கேப்ரியல்லா செல்லஸ்!
By Chandru
கேப்ரியல்லா செல்லஸ், கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
1/7
Photo Credit: instagram
Share
சன் டிவியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.
2/7
Photo Credit: instagram
Share
சுந்தரி கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சான நிலையில் கேப்ரியல்லாவுக்கு மவுசு அதிகமானது.
3/7
Photo Credit: instagram
Share
சின்னத்திரை மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட இவர் திரைப்பட ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு ஆர்வம் காட்டி வருகிறார்.
4/7
Photo Credit: instagram
Share
ஹோம்லி லுக்கில் போட்டோஷூட் செய்வதை வழக்கமாக கொண்டிருந்த இவர் சமீபகாலமாக கவர்ச்சியில் கலக்கி வருகிறார்.
5/7
Photo Credit: instagram
Share
டைட்டான உடையில் ஏடாகூடமாக போஸ் கொடுத்தபடி போட்டோஷூட் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram
Share
நம்ம கேப்ரியல்லாவா இது? கவர்ச்சியில் இப்படி ஆட்டம்போடுறாரே! என்று ஆச்சரியத்துடன் ரசிகர்கள் இன்ஸ்டா புகைப்படத்துக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
7/7
Photo Credit: instagram
Share
அந்த வகையில் கேப்ரியல்லா, நெஞ்சில் குத்தியிருக்கும் டாட்டூ தெரிய ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications