Home / Photos
சுந்தரி சீரியல் நாயகியா இப்படி? மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த கேப்ரியல்லா.. திடுக்கிட்ட ரசிகர்கள்!
By Chandru
சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ், மாடர்ன் உடையில் கிளாமர் காட்டும் புகைப்படத்தை போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.
1/7
Photo Credit: instagram
Share
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.
2/7
Photo Credit: instagram
Share
சீரியல் நாயகியாக பிரபலமாவதற்கு முன் திரைப்படங்களில் கேரட்கர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளார்.
3/7
Photo Credit: instagram
Share
வெள்ளித்திரையை தொடர்ந்து தற்போது சின்னத்திரை மூலம் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.
4/7
Photo Credit: instagram
Share
சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'சுந்தரி' நெடுந்தொடரில் நடித்து தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
5/7
Photo Credit: instagram
Share
சன் டிவி சீரியலை தொடர்ந்து சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது போட்டோஷூட் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram
Share
சமீபகாலமாகவே கிளாமர் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் கேப்ரியல்லா, மீண்டும் கிளாமரில் கலக்கியுள்ளார்.
7/7
Photo Credit: instagram
Share
தற்போது கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது. மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications