Home / Photos
PHOTOS : நச்சுன்னு ஒரு கிஸ்.. ரொனால்டோவின் மனைவி ஜார்ஜினா பகிர்ந்துள்ள புகைப்படத்தை பாத்திங்களா!
By Chandru
கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள புகைப்படம் செம வைரலாகி வருகிறது.
1/13
Photo Credit: instagram
Share
கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள புகைப்படம் செம வைரலாகி வருகிறது.
2/13
Photo Credit: instagram
Share
ரொனால்டோவின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் மிகவும் பிரபலமான மாடல் ஆவார்.
3/13
Photo Credit: instagram
Share
தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஜார்ஜினா அவ்வப்போது கவர்ச்சி உடை, பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்வது வழக்கம்.
4/13
Photo Credit: instagram
Share
மேலும் இவர் அவ்வப்போது ரொனால்டோ மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்பதையும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வது வழக்கம்.
5/13
Photo Credit: instagram
Share
இவர் பிகினி உடையில் போஸ்ட் செய்யும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் லைக்குகளை அல்லி வருகிறது.
6/13
Photo Credit: instagram
Share
என்னும் சொல்லப்போனால் ரொனால்டோவை விட இவரின் மனைவி ரசிகர்கள் கூட்டம் ஏராளம் என கூறலாம்.
7/13
Photo Credit: instagram
Share
இந்நிலையில் தற்போது ஜார்ஜினா இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ தனக்கு கன்னத்தில் கிஸ் கொடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ள நிலையில் தற்போது செம தீயாக பரவி வருகிறது.
8/13
Photo Credit: instagram
Share
ரொனால்டோவின் ரசிகர்கள் மற்றும் ஜார்ஜினாவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை கண்டு வளைத்து வளைத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
9/13
Photo Credit: instagram
Share
சில நெட்டிசன்களோ கமெண்டில் இவ்வளவு ஓப்பனவா கிஸ் கொடுப்பீங்க! எனவும் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications